பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் ஐம்புலன்களின் உணர்வுக்கும். குத்தறிவின் ஆபய்ர் விக்கும் புலனாகாதவர். அவர் அறிவினுக்கு எட்டாதவயென்று பத்திங்களே கூறும். எனவே நம்பிக்கையின் மூலமேக வுட் கொள்கை |ைெலபெற்று இருக்க முடியும். சமய வழிபாடுகளும் பெரும்பாலும் நம்பிக்கை மீதே அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே சமயங்களைப் பதுகாப்பேர், அவைகளின் பெயராலேயே, எண்ணற்ற மு. வழக்கங்களையும் மக்களின் மீது சுமத்துவது எளிதாகின்றது. மனிதன் பெண் புரிவதற்கு உற்ற துணையாயுள்ள அறிவு, உணர்ச்சி, நம்பிக் ை ய r -ன்று ஆற்றல்களில், அறிவையும், * ணர்ச்சியையும் ச. | || வைத்துவிட் | ால், நம்பிக்கை மூலம் எதையும் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய முடியும் பத் தலைவர்கள் இந்த நம்பிக்கையையே துணையாகக்கொண்டு. வாலே நடத்தி வந்த போர்கள், கலகங்கள், கொலைகள் அக்கியங்களக்கு அளவேயில்லை. இவற்றையெல்லாம் ஆராய்வோர். » այո, եթ, անտո மூடப் பழக்கவழக்கங்களோடு நில்லாமல், ! ரித் வாாறுகள், சமயங்களோடு, கடவுளைப் பற்றி ஆராயப் |குவர் அ விொ, து நாத்திகம் அரும்பும். பழங்கால மக்கள் வனங்களில் திரிந்தும் நிாை ஸ் கழனிகள் முதலிய வசதிகளின்றியும் வாழ்ந்த காலத்து. . . பின்வர். கதிர், மதி, காற்று, மழை, மலை, மரம்-எல்லாம் தெ ப்ப வென்ய பயத்தால் வனங்கி வந்தனர். வெகு காலத்திற்குப் பின்ா ப. தெப் I f வணக்கம் ஏற்பட்டது, மனிதன் தன்னைப் போலவே த. வடிவம் படைத்துக்கொண்டான். மனித சமூகத்தின் இளபைப் பவர் பிருந்த மனத்தின் பலவீனமும் அதனால் ஏற்பட்ட நம்பிக்கைகளும் சேர்ந்ததுதான் மதம் என்பர் பகுத்தறிவு ஆராய்ச்சிய மனிதனின் மனம் வளர வளர மதமும் வளர்ந்து பயம் வல் மதத்தலைவர்களும், மதத்தின் துணையால் வாழ்க்கை . . துவோரும், மாற்றத்திற்கு இடம் கொடுப்பதில்லை. அப்ப யே பறிவாலும், மதங்களின் புறத் தோற்றங்களிலேயே அதிக மாறு:விருக்கும் (, ) புரிவோர்களும், புரோகிதர்களும், பெரும்பனம் ப ை செல்வம் மக்களை ஏமாற்றி அடக்கி வைக்க மதத்தையே பிய + ап, «I’m и п», II பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சில சமயங்களில் (') பறகளை எதிர்த்து நாத்திக இயக்கம் இளம் பெற்று வளர்வதுண்டு மேலே கூறிய காலத்தில் நாத்திகக் த்துக்கள் த வியாகப் பரப்பப்பட்டு வந்தன. இந்தப் பிரசாரத்திற்குக் கானான பகவதக் கொள்கையுடையோர்களில் அஜித கே பலர் என்ற துறவி முக்கியமானவர். கண் முன்பு காணக் டி யவையும், கருத்தால் அறியக்கூடியவையுமான பொருள்களைத் தவி. ஆன்ம ஆண் வன். அழியாவாழ்வு, சுவர்க்கம், நரகம் மறு பிறப்பு முதலிய விவு பங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ப. ராம ஸ்வாமி ே 57