பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றமே-ஒன்று, வேறொன்றாக மாறுகிறது. மாணத்தில் நமக்கு விளங்காத பெரும் மாறுதல் ஏற்படுகிறது. ஜீவன்ச வின் தோற்றத்திலிருந்து மரணம் வரை, மாறுதல் நிகழ்ந்துகொண்.ே யிருக்கிறது. மனிதனின் உடலை எடுத்துக்கொண் பல், ஒவ்வொரு கணத்திலும் அதிலுள்ள பழைய அணுக்கள் அறிந்து புது அறுைக்கள் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. தோல், எலும் . தை தியம் எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கின்றன. நேற்றிருந்த ல் இன்றில்லை, சென்ற கணத்திலிருந்து உடல் இந்தக் கணத்தியில்லை. மனிதன் குழந்தையாயிருந்த, பாலனாகி, மனிதனாகிறான். குழந்தை, பாலன், மனிதன்-மூவரும் ஒரே நபர்தானா? மூன்று பருவங்களிலும் ஒயே நபராக விளங்கியதாக நாம் கருதுகிறோம். இது நம் கருத்துப்பிமுை. குழந்தை அழிந்து பாலன், பாலன் அழிந்து மனிதன் வருகிறான். (I/ன்று நிலைகளிலும் உருவம், குணங்கள், அறிவு, செயல் பவும் மாறிவிடுகின்றன.ஒவ்வொரு நிலையும் ஒரு புதுப்பிறப்பு. குமுந்தைக்கும் பாலனுக்கும், பாலனுக்கும் மனிதனுக்கும் சம்பந்தபேயில்லை என்பது அ ற்றுப்பார்த்தால் விளங்கும். ஆனால் ஒரே குழந்தை வார். ", 1/திர்ந்து மனிதனாக இருப்பதாகத்தானே தோன்றுகிறது! அத்தோற்றத்தின் காரணம் மாறுதல்களின் தொடர்ச்சி. ஒன்றிலிருந்து பற்றொன்று. அதிலிருந்து வேறொன்று என்று தொடர்ச்சியா பறிக் கொண்.ே யிருப்பதைக் காணும்போது, நாம் ஒரே உருவர் .ெ வருவதாக எண்ணுகிறோம். ஒர் ஆற்றைப் பார்த்தால், நேற்றிருந்த ஆறே இன்றும் இருப்பதாகத் தோன்றுகிறது. நேற்றிருந்த தண்ணிரில் ழ | வியாவது இன்றில்லையெனினும், நம் கருத்தில் ←፶፰) நேற்றைய பாகவே தோன்றுகிறது. ஒரு தீபம் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், டியே சுடர் எரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். ஒரு கணத்திலுள்ள யா மறு கணத்தில் இருக்கிறது? இல்லை; எனினும் அவன் பயன் பின் ஒன்றாகத் தொடர்ந்து எரிவதால், எல்லாச் . . . . ஒன்றாகவே தோன்றுகின்றன. ஒரு தீபத்தின் சுடரால் மற்றொரு பத்தின் க. பை பற்றி வைப்போம். இந்த இரு சுடர்களும் ஒன்றுதா ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றியிருப்பினும், இரண்டும் வெவ்வேறு சுடர்களல்லவா? இத்தகைய உபமானங்கள் பலவற்றைப் புத்தர் பெருமானே எடுத்துக் காட்டியிருக்கிறார். இவற்றால் பற்றமே ன்ெ இயற்கை யென்று தெளிவாகிறது. உலகில் பெ, என்று சொல்லும்படி நிலைத்துள்ளது எதுவுமில்லை. மே நிகழ்ந்து வருகிறது. அதாவது ஒன்றிலிருந்து ஒன்றாக பறி செல்லும் இயக்கமே உலகமெங்கும் இருந்து வருகிறது. இந்த இயக்கத்திற்கு இடையிலே ஏதாவது ஒய்வு இருக்கிறதா? இல்லை. ஒய்வொழி வில்லாமல் அது இயங்கிக் கொண்டேயிருக்கிறது. ப. ராமஸ் பாமி ே 73