பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி, புத்தருடைய கருத்துப்படி சேதனமுள்ள 'ப_ பிராணிகள் - எவைகளின் சேர்க்கையால் உண் ப_ பார்ப்போம். இவை ஐந்து கந்தகங்களின் சேர்க்கை.ப. _ அவையாவன: 1. உருவு, 2. நுகர்ச்சி, 3. குறி, 4.பாவ ை _ -- (ரூபம், வேதனை ஸம்ஜ்ஞை, ஸம்ஸ்காரம், விஞ்ப_ ஸ்கந்தங்கள்)." மேலே விவரித்துள்ள ஐந்து கந்தங்களின் சேர்க்கை _: மரணத்தில் இந்த ஐந்து கந்தங்களும் பிரிந்து விடுகின்றன இந்தக் கந்தங்கள் ஒன்று சேர்ந்து பிறவியெ . காரணங்களாயிருப்பவை எவை? அவைகள் பன்னிரண்ய _ _ (தத்துவங்கள் அல்லது சார்புகள்) என்று வகுக்கப் பெற்றி _ அவையாவன: பேதைமை, செய்கை, உணர்ச்சி, அருவுரு. . . . -- நுகர்ச்சி, வேட்கை, பற்று, கருமத் தொகுதி, தோற்றம், விலை ப. ' Yor 1. உருவு ரூபம்: மண், காற்று. தீ. நீர் ஆகிய நான்கு, . . . . ஐம்பொறிகளும். ஐம்புலன்களும். ஆண்மை பெண் லாப வித்தியாசங்களும், ஆக 28 தத்துவங்கள் சேர்ந்து உருவம் ப_ உருவு என்பதை உடலுக்குக் காரணமான சதை பே ப பொருளாகக் கொள்ள வேண்டும். 2. நுகர்ச்சி (வேதனை): பொறிகளுக்கும் புலன்களுக.ப. சம்பந்தத்தினால் ஏற்படும் உணர்வு. பெளத்தர்கள் ஐம்பெl மனத்தையும் ஆறாவதாகச் சேர்த்துக் கூறுவர். ஆறு பொறிகளிா வரும் உணர்வும் ஆறுவகைப்படும். 3. குறி (ஸம்ஜ்ஞை): ஆறு பொறிகளால் உண்டாகிற . . . உணர்வுடனும் தொடர்புற்றுப் பெறும் அறிவினால் பொருப பாகுபடுத்தி அறியக்கூடிய ஞானம். 4. பாவனை (ஸம்ஸ்காரம்): மனம், மொழி. மெய்கள் இப தொழில்களால் அவைகளுக்கு ஏற்படும் குணங்கள். - 5. உள்ள அறிவு (விஞ்ஞானம்):அறிவுக்கு ஆதாரமாயுள்ள நுண்ப

  • நிதானங்கள் பன்னிரண்டின் விவரம்:

1. பேதைமை (அவித்தை): அறியாமை முயலுக்குக் க.ப. இருப்பதாக எண்ணி, அதைத் தேடுவது போன்ற மயக்கம். 2. செய்கை (ஸம்ஸ்காரங்கள்). நல்வினையும், தீவினையும். W. கருமத்தை உண்டாக்குபவை. - 3. உணர்ச்சி(விஞ்ஞானம்): இது பிரதிக்ஞை துங்கும்ெ | | | | | ||, . தெளிவாயில்லாமல் உள்ளடங்கியிருக்கும் நுண்ணறிவு. Ll - ராமஸ்வுருமி, }* | |