பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டியிருக்கும். இரண்டாம் படியிலுள்ளவர்கள், மீண்டும் ஒ பிறவிதான் எடுக்க வேண்டியிருக்கும். மூன்றாம் படியிலுள்ளவர்களு இனிப்பிறவியில்லை. நான்காம் படியிலுள்ளவர்கள் இந்த ஜன்மத்தி நிருவானமடைவார்கள். இந்நான்கு படிகளிலுமுள்ளவர்களு முறையே சுரோத பன்னா, சக்ரிதகாமின், அநாகமின், அருகத்து என பெயர். மனிதன், தன் முயற்சியாலும், தற்பயிற்சியாலும், ஒழுக்தக்தில் நி: நின்று உண்மையை நாடி, தியானத்தின் மூலம் ஞானம் ெ வேண்டு மென்பதிற்காகப் பெளத்த தரு மத்தில் விரிவான விதி வகுக்கப் பெற்றிருக்கின்றன. நல்வினைகள் எவை, தீவினைகள் எ என்பதற்கும், மனவிகாரங்களின் முறைகளைப் பற்றியும், அவைக அடக்கி உறுதி பெறுவது பற்றியும் நுணுக்கமாக ஆராய் குறிக்கப்பெற்றிருக்கின்றன. ஆனால், பெளத்த தருமம் இறைவன் ஒருவன் இருக்கிறானென்ே அவன் சித்தப்படியோ, கட்டளைப்படியோ உலகம் நடைபெறு தென்றோ கூறவில்லை. காணமுடியாத, கருதமுடியாத கடவுளைப் ப மனிதன் என்ன தெரிந்து கொள்ள முடியும்? எல்லையற்றது எங்குமுள்ளதும், எல்லாம் வல்லது மான ஒரு மூலப் பொருளைப் பற எல்லை யுள்ள, குறித்த இடம் விட்டுப் பெயர முடியாத, சொ வல்லமையுள்ள மனிதன் எப்படி அறிய முடியும் ? எனவே மான அறிவுக்கு எட்டாத விஷயத்தைப் பற்றி 'உண்டு ' என்றோ, 'இல்ை என்றோ உறுதியாகக் கூறிக் கொண்டி ராமல், அதில் தலையிடா மெளனமாயிருப்பதே மேலாகும். இதையே புத்தர் பெரு ம மேற்கொண்டிருந்தார். படைத்தவன் ஒருவன் இல்லாமல், பிரபஞ்சட் எப்படித் தோ முடியும் என்று சமயவாதிகள் பேட்ட. ஒவ்வொரு பொருளுக் ஒரு படைப்பாளியிருக்க வேண்டுமென்றால், இறைவனைப் படைத் யார் என்ற கேள்வி எழும். இறைவன் தானாக - சுயம்புவா, உள்ளானென்றால், பிரபஞ்சமும் அவ்வாறே சுயம்புவாக உயிர்க ஆட்டி வைக்கிறதென்றால், உயிர்கள் ஒரு முயற்சியும் செய்யவேண்ட என்ற கேள்வி எழும். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஆ1 வைப்பவன்தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? உடல்கள் ஆன்மாக்களைப் படைத்து மனிதர்களைப் பூவுலகுக்கு அனுப்பும்பே சிலரை வறுமை நிறைந்த குடிசைகளுக்கும, சிலரைச் செல்வமிகு மாளிகைகளுக்கும் அனுப்பு வானேன்? எல்லாம் இறை எ திருவுள்ளமென்றால், அவனுடைய படைப்புகளுக்கு விதி - சட்ட எதுவுமில்லையா? உலகு, உயிர்களையெல்லாம் படைக்கு முன்ன இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவனைத் தவிர வேறு : ப. ராம ஸ்வாமி ே