பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடாதென்று அவரே பலமுறை சீடர்களுக்குச் சொல்லியிருக்றொர். ஆராய்ச்சியின் மூலம் பெளத்த தருமம் கண் மண்மைகள் வன்ன? அவைகளைப் பற்றிப் புத்தர் என்ன கூறியிருக்கிறார்: உலகம் நிலையற்றது. துன்பமுடையது, அநான்பதுை (ஆன்மா இல்லாதது) என்பதைப் புத்தர், அநித்தம், துக்கம், அயன்மா' என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னால் விவரித்த படி . . . எதுவும் நிலையாயில்லை. ஒவ்வொரு கணத்திலும் எல்லாம் மாறிக்கொண்.ே யிருக்கின்றன, எல்லாம் அறித்தியமானவை. இந்த அநித்தியக் கொள்கையோடு தொடர்புள்ளது அான் மக் கொள்கை, அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் நித்தியான *, *n// ஆன்மா ஒன்று இல்லை யென்ற கொள்கை. உலகில் எல்லாப் பெருள்களும் மாறிக்கொண்டே யிருக்கின்றன எனினும், இந்த மாற்றங்கள் யாவும் ஒரு முறைப்படி விதிப்படியே - நடந்து வருகின்றன: ஒன்றுக்கொன்று தொடர்புடன் காரண காரிய விதிப்படி நடந்து வருகின்றன , குறித்த வித்திலிருந்து அதற்குரிய செடி உண்டாகிறதேயன்றி, வேறு வகைச் செ11 உண்டாவதில்லை. மாங் கொட்டையிலிருந்து பலார்செ /ளைப் தில்லை. மேலும் ஒரு வித்து முளைத்துச் செடியாவதற்கு, பண். வண்ணார். காற்று, ஒளி முதலிய பல துணைக் காரணங்களும் வேண்டும். வித்திலிருந்து செடி வருவதுபோலவே அறிவுள்ள பலவிதப் பிறவிக்கு உணர்வு (விஞ்ஞானம்) என்ற வித்துக் காரணமாயிருந்து, அவன் அருவுரு' என்ற நாமமும் உருவமும் பெற்றுத் தோன்றுகிறான். உலகம் சம்பவங்களின் பிரவாகம், அல்லது கெ. களின் தொடர்ச்சியாகவே இருந்து வருகிறது. எதுவும் நிலையில் ைவல்லாம் இந்த வெள்ளத்திலே க லந்து போய்க் கொண்டே யி வென்றன. மாற்றங்கள் காரண காரி யத் தொடர்போடு ஏற்பட் 0, i கொண்.ே யிருக்கின்றன. இவற்றில், மூல காரணம், ஆதிகாரனம் என்று அன்றைத் தேட வேண்டிய அவசியமேயில்லை. விஞ்ஞான 'ஆபப்ர் w) யில் ψι, θ) காரணம் என்ற ஒன்று கிடையாது; பொருள்களின் மாற்றங்களுக்குக் காரணம் அவைகளின் சுபாவம்-இயற்கை. முள்ளைக் கூர்பைக்கியது யார்? மானின் இனங்களுக்கும், பறவை இனங்களுக்கும். அவைகளின் பல வகைப்பட்ட உருவங்கள், நிறங்கள், பழக்கங்களை அளித்தது யார்? சுபாவமே எவருடைய இஅச்சை காரணமாகவும் இவை வற்ப வில்லை: இச்சையோ, கருத்தோ இல்லாதபோது, இர்.ை ப் (, வானோ, கருதுவோனோ இல்லாமற் போகிறான்."

  • விஞ்ஞானம் - இங்கு லயன்ஸ் (Science) ** அகவகோஷரின் புத்த சரிதை'

ப. ராமஸ்வாமி - B 1