பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகவே புதிய பிறப்புக்குக் காரணமாயிருப்பவை செயல்கள் கருமங்களின் கூட்டமே. ஒரு விளக்கின் சுடரிலிருந்து மற்றொரு விளக்கு ஏற்றப்படுவதுபோல், பழைய கருமத் தொகுதி | ய | ருவத்தில் பிறப்பெடுக்கும்படி செய்கிறது. பிரும்மா, இந்திரன் முதலிய தேவர்களைப் பற்றிப்புத்தப் கூறியுள்ளார். ஆனால் தேவர்களாயினும், நரகர்கள், யட்சர்கள் பவயிலும், வன்ன பெயர்களையுடையவராயினும், உலக விதிகளை மீறிச் செய்வ முடியாது. அவர்களுக்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. அவர்கள் மனிதர்களைப் பார்க்கினும் கூடுதலான காலம் வாழ்வதாக இருக்கலாமே தவிய, வேறு வேற்றுமையில்லை. அவர்களுடைய கருமங்களை அவாக வரும் அநுபவித்தாக வேண்டும். சுவர்க்கம், நரகம் முதலியவைகள் பதான மக்கள் எளிதில் விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக கூறப் பட்டனவேயன்றி வேறில்லை. அவை எங்கே இருக்வென்றவை வங்றோ, மரணத்திற்குப்பின் மனிதர்கள் அவைகளில் ஒன்றில் வக்காலத்திலும் இருந்து வருவரென்றோ கருத வேண்டியதில்லை. இவை பலவேதான் புத்தர் கூறிய கதைகளும்; அவரைப்பற்றிய கதைகளும், பொது புளங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிகளை அவை கதை.வி. வந்திய பெற்றிருப்பதாகவே கொள்ள வேண்டும். பெளத்த சமயத்தில் சாதிகள் இல்லை; எல்லா பக்க வம் பன சகோதரர்கள், மானிட சமூகத்தின் பரப்பு எவ்வளவு (). 'தா, அந்த அளவுக்கு அதுவும் விசாலமாயுள்ளது. மதங்களிலே பொது, பதம் ஒரு குடியரசு. அதிலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிமையுண்டு. அதிலே ஆண்டான் அடிமையென்ற பேதமில்லை வ|ைகள் மட்டுமின்று, செல்வர்களுடைய துக்கத்தையும் யிர்களின் துன்பத்தையும் மாற்றவே அது தோன்றியுள்ளது. அதில் எத்தனையோ தத்துவங்களிருப்பினும், ()வை வல்லாம் ஒரே தத்துவத்தில் அடங்கிவிடுகின்றன. உயிர்கள் யாவும் துக்கத்தை ஒழித்து விடுதலை பெறவேண்டுமென்பதே அதன் குறிக்கோள் நெருப்பு எரிவதற்கு விறகு காரணமாயிருக்கிறது; விறகு iர்ந்தவ ன் நெருப்பும் தீர்ந்து போகிறது. இதுபோல் துக்க நெருப்பு எரிவதற்கு ஆசையென்னும் விறகே காரணம்: ஆசை தீர்ந்ததும், துக்கமும் தீர்ந்து போகும். இதையே அந்த அருளறம் போதிக்கின்றது. ஒழுக்கமே உயிரைவிட மேலானது. ஒழுக்கம். லெ யென்று நினைத்தவுடன், ஒரே நாளில் அமைந்துவி. யது. பல நாள், பல்லாண்டுகளாக, அதைப் பயிற்சி செய்துவவேண்டும், ஒழுக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உலகிலே தோன்றிய சமயம் பெளத்தம் ஒன்றுதான். ப. ராமஸ்வாமி ே 85