பக்கம்:புத்த ஞாயிறு.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நர். பார்த்தசாரதி - 99's

தரைவீழ்கிறது. அதுவரையில் மரக்கூட்டத்தையும் சலனமற்ற ஆகாயத்தையும் நிதானமாக விரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த சுகுணு நட்சத்திரம் விழுந்: ததைக் காணப்பொறுக்காமல் வாசலவிட்டு உள்ளே திரும்பி நடக்கிருள்...!

சுகுணு: (தனக்குள்) எத்தனை மூடநம்பிக்கைகள்... இந்த

ஏழை நாட்டிலே! நட்சத்திரம் விழுவதைப் பார்த்தால்: கெடுதலாம்...அதற்குப் பரிகாரமாக, நட்சத்திரத்தைப் பார்த்த சுவட்டோடு ஏதாவது ஒரு பச்சைமரக்கூட்டத்தையும் பார்த்துவிட வேண்டுமாம். பச்சைமரக்க கூட்டமே இல்லாத இடத்தில் இப்படி நட்சத்திரம்" விழுவதைக் கண்டாலோ, அல்லது பச்சைமரக் கூட்டம், விழுகிறநட்சத்திரம் இரண்டையும் ஒன்முகச் சேர்த்தே காண நேர்ந்தாலோ என்ன செய்வதாம்? • . (உள்ளே வருகிருள். மின் விசிறி விரைந்து ஒடுகிற வழக்கமான ஓசை கேட்கிறது. அமைதியான இரவு நேரம்...சாய்வு நாற்காலியில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிருர் குடிாரகவி...கழற்றிவைத்த கறுப்புக் கண்ணுடியை மேசைமேல் எடுத்து வைக்கிருள் சுகுணு.):

சுகுளு: (மீண்டும் தன்னுரையாக) ம்... இந்த அபூர்வ

மான மனிதருக்குக் கண்களும் இருந்திருக்கும்ால்ை எவ்வளவு நன்ற பிருக்கும்? இந்த உலகத்தில் இரண்டு. கண்களும் இருக்கிற பார்வையுள்ள மனிதர்களான எத்தனையோ பல்லாயிரம், பேர்களுக்கு இல்லாதபுகழும் திறமையும் இவருக்கு இருக்கின்றன. கண்பார்வையும் இருக்குமானல் இவரும் இந்த உலகமும் நானும் எவ்வா ளவு கொடுத்துவைத்தவர்களாக இருப்போம்?)

(காட்சி மாற்றம்)

(ஒர் நாள். சுகுளுவும் குமாரகவியும் தனித்திருந்த நேரம்) --