பக்கம்:புத்த ஞாயிறு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புத்த ஞாயிறு

காட்சி-1 -

நேரம்-மாலை, இடம்:- பூம்புகார் நகர இந்திரவிகாரத்தின் கூடம். -

காவிரிப்பூம்பட்டினத்தின்-மிகப்பெரிய புத்த விகார மான இந்திர விகாரத்தின் உள்ளே ஒரு மாலை வேளை யில் கதை தொடங்குகிறது. விட்டு-விட்டு, மணி ஓசை. இடையிடையே முரசுகளின் மெல்லியஒலிகள்-தொலே தூரத்திலிருந்து கேட்பதுபோல் கேட்கிறது. புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம். சரணம் கச்சாமி-என்ற குரல்கள் (இனிய பண்பாடு வதை ஒத்த குரலில்) - அருகிலும், தொலைவிலும் மாறி மாறிக் கேட்கின்றன. இரு புத்தபிட்சுக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். காட்சி

தொடங்குகிறது. 1y–1