பக்கம்:புத்த ஞாயிறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*நா. பார்த்தசாரதி - 1:17.”

(மீண்டும் கடிதத்தை எடுத்து அந்த வரிகளைத்

தனக்குள் படித்துப் பார்க்கிருள்), - 'சீவிச் சிங்காரித்துப் பூமுடிப்பதும், பட்டும் நகையு. மாகப் பிறர் முன் நீ மினுக்குவதும் குருட்டுக் கணவனே ஏமாற்றி விட்டு...யாரிடமாவது திருட்டுக் காதல் புரிவதற்காகத்தானே...' - - பாவிகளே! எப்படி மனம் வருகிறது. இப்படியெல்லாம். எழுத...? (தொடர்கிருள்) இனியும் நீ திருந்தவில்லை. யானுல் உன் குட்டுத் தானே வெளியாகும். நியாய: நேசனில் அச்சிடப்பட்டு ஊரெல்லாம் அம்பலமாகும்.” அடப் பாவி! அநியாயக்காரர்களுக்குத் துணைபோக. நியாய நேசனு...யாரிடம் இதைப் பற்றிச் சொல்லி யழுவது? (அவள் கண்களில் மிரட்சியையும் மீறிக் கொண்டு நீர் கசிந்து திரையிடுகிறது)

காட்சி-10

(மீண்டும் ஒரு பெளர்ணமி இரவு...சுகுணுவும் குமாரகவியும்: சேர்ந்து அமர்ந்திருக்கின்றனர். நான்கைந்து மொட்டைக் கடிதங்கள்-வரிசையாக வந்ததில் சுகுளு குழம்பிப் போயிருக்கிருள், ! ... . . . - . . குமாரகவி: சுகுணு என்ன சேதி சில நாட்களாக நீ மிகவும் வாடிப் போயிருப்பதாகத் தோன்றுகிறதே! பழைய வழக்கமான கலகலப்பும் சிரிப்பும் உன்னிடம் இல்லையே? என்னம்மா, என்ன நடக்கிறது? எது: உன்னிடம் கவலையாகப் புகுந்துள்ளது? சுகுளு: ஒன்றும் இல்லை தெய்வமே உடல் நலம் சற்றுக் குன்றியிருக்கிறது. ஒய்வெடுத்தால் போதும்.அந்தச் சிறுகதையைச் சொல்லி முடித்து விடுங்கள். எழுதி

குமாரகவி: வேண்டாம் அம்மா! உறக்கம் , ásāడి

அழுத்துகிறது. காலையில் எழுதலாம்.நீயும் உடம்பைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/119&oldid=597484" இலிருந்து மீள்விக்கப்பட்டது