பக்கம்:புத்த ஞாயிறு.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2

2

புத்த ஞாயிறு

குற்றம். இத்தனை ஆண்டுகளாய் உன்னே மறந்து, எனக்காக உன் கண்களால் உலகத்தைப் பார்த்தவரை நீ தியாகியாய் இருந்தாய். இந்தக் கடிதங்கள் உன்னை மிரட்டிய காலத்தில் நீ என்னை மறந்து உ ைககாக மட்டுமே உலகத்தைப் பார்க்கத் தொடங்கிய்ை. அதல்ை அந்தச் சுயநலத்தில் வாடிய்ை. தன்னே மறந்த பரவசத்தில்தான் அம்மா தியாகம் பிறக்கிறது. நீ தேவதை! நான் உன்னைக் குறை சொல்ல மாட்டேன். ஆனலும் நீ கடந்த பதினைந்து நாட்களாக, "உன்மேல்

எனக்குள்ள வாஞ்சையை இந்தக் கடிதங்கள் போக்கி

விடுமோ என்ற பயத்தில் கவலைப்பட்டு என்னை மறந்து உனக்காக மட்டுமே நினைத்து உலகத்தைப் பார்த்திருக் கிருய் என்பதை இப்போது என்னிடம் நீ மறுக்க

முடியாது. பூதம் காட்டுகிற கண்ணுடியைப்போல்

பார்வையும் அபிப்பிராயமும் முரண்படுகிற நிலைமை யும் உலகில் உண்டு அம்மா. நல்ல கண்ணுடியில் பார்க்

காதது நம்முடைய குறைதானே?...இதுபோல் மட்ட

மாக இனிமேலும் ஏதாவது கடிதங்கள் வந்தால் என்னிடம் சொல்லாமலே அவற்றைக் கிழித்தெறி. அபிப்பிராயத்தை உருவாக்க அவசியமில்லாத, வெறும் பார்வை அளவில் நின்றுவிடவேண்டிய சிறிய "விஷயங்

கள் எத்தனையோ உலகில் உண்டு. அவற்றைப் பற்றியும் அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் வீண்

கவலைதான் நம்மை வாட்டும். மிக மிகக் கஷ்டமான

வற்றையும் பார். வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனல் பார்வுை மட்டும்தான் உனக்குச் சொந்தம். அபிப்பிராயுமும் கவலையும் கொள்வதற்கு நான் இருக்

கிறேன். தாமதம், சிறிதுமின்றி உன் பார்வைகளை

என்னிடம் சமர்ப்பித்துவிடு. அந்தக் கடிதங்களைப் பார்த்து நீயே அபிப்பிராயத்தையும் படைத்துக்

கொண்டு உனக்குள் உருகிச் சீரழிந்ததுபோல் இனி ஒரு

'கண்மும் செய்யாதே! நினைவு வைத்துக்கொள்! எனக்