பக்கம்:புத்த ஞாயிறு.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழித்துணை

நாடிக விளக்கம்

காலம் : தற்காலம்

களம் : மணிமாலை இதழ் அலுவலகம்

இடங்கள் : குருகுமலையின் சரிவிலுள்ள திராட்சைத் தோட் டங்கள், இலண்டன் தமிழ் மன்ற வரவேற்பு, குமாரசுவியின் இல்லம், நிலா முற்றம்.

பாத்திரங்கள் : குமாரகவி (அந்தகர்) மணிமாலை இதழாசிரி யர் கவிஞர், கதாசிரியர் சுகுணு-அவரிடம் பணிகளுக்குத் துணையாக வேலை பெற்றுப் பின் வாழ்க்கைத் துணையாகவும் வழித்துணையாகவும் உயர்ந்தவள், மணிமா ஆறு இதழ் மேலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர், மக்கள், இதழ் வாசகர்கள். ஒரு பத்திரிகை அலுவலகச் சூழலில் கதையின் பெரும் பகுதி நடப்பதால் அச்சூழ்நிலைக்கேற்ற பிற பாத்தி ரங்களும், பணியாளரும் வந்துபோக வேண்டிய இயல்பு உள்ளது. -