பக்கம்:புத்த ஞாயிறு.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ.

புத்த ஞாயிறு

காட்சியின் தொடக்கத்தில் இருந்தாற்போன்ற ஒலிகள் புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி-என்ற தவக் குரல்கள்-காலை யில் சந்தித்தது போல் பிட்சுக்கள் இருவரும் சந்தித்துக் கொள்கிரு.ர்கள்.) :

பிட்சு : என்ன...? இன்று அநுபவபாடத்தைக் கற்பதற்

காக எங்கெங்கெல்லாம் போய்விட்டு வந்தீர்கள்? யார் யாரைச் சந்தித்தீர்கள்...? என்னென்ன அநுபவங்களைப் பெற்று வந்தீர்கள்?

. பிட்சு : இரண்டோர் இடங்களுக்குச் சென்றேன்-.

இரண்டோர் அநுபவப் பாடங்களே கிடைத்தன. அந்த அளவில் அவை என் சிந்தனையை வளர்ப்பவை ஆகும். இன்னும் நிறையக் கற்க வேண்டியவை மீதமிருக் கின்றன.

. பிட்சு : துக்கம், துக்க உற்பத்தி, இரண்டையும்

அநுபவங்கள் மூலமாகக் கண்டு உணர்ந்து தெளிந்த பின்பே துக்க நிவாரணம் விளைய முடியுமென்பதுதான் நமது புத்த சமயம். துக்க நிவாரண மார்க்கத்தைப் புரிந்து கொண்ட முழுத் துறவிதான்-கோமுகிப். பொய்கையைத் தேடிச் செல்ல முடியும். -

பிட்சு : அடிகளே! இன்று நான் நகருக்குள் புறப்பட்டுச் சென்றபின் வாழ்வின் மெய்யுணர்வைச் சரியாக அடையாத ஒர் இளைஞனேயும் சந்தித்தேன். ஓர் இளம்

பெண்னேயும் சந்தித்தேன். இளைஞனே சார்வாக

மதத்தைச் சார்ந்தவன். யுவதியோ கணிகை. உலக அறவியின் பொது அம்பலத்திலே இவ்வளவு பசிப்பிணி யாளர்கள் நிரம்பிக் கிடக்கும்போது, நீங்கள் புத்த ஞாயிற்றின் பெருமையைப் பற்றிக் கூறுவதிலே பொரு ளில்லை என்ருன் அவன். புத்த பிட்சுவாகிய நீங்கள் உங்களுடைய சமயதர்மப்படி பிறருடைய துன்பத். தைத் தீர்த்துவைக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.