பக்கம்:புத்த ஞாயிறு.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*70 கோதையின் காதல்

காட்சி-7

(மணவாளனும் கோதையும் பாளையத்தை அடுத்த மலைத்தொடரில் வாழ்க்கையைத் தொடங்குகிருர்கள். அதே நேரத்தில் பாளையத்து அரசில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன, பாளையத்து அரசர் காலமாகிவிட்டார். மூத்த அரசிக்கு மக்கட்பேறில்லை. இளையராணியின் ஒரே பெண் மோகனவல்லியே எல்லா அதிகாரங்களுக்கும் வாரிசாகிவிடுகிருள். அவள் பொறுப்பேற்றதும் மறுபடி மணவாளனத் தேடும் படலம் தொடர்கிறது)

மோகனவல்வி: யார் அது? ஏதாவது செய்தி உண்டா?

ஒருவன்: ஆம் தாயே! நாங்கள் வேட்டையாடுகிற மறவர் கள், நேற்று மலையில் வேட்டைக்குப் போயிருந்த போது...... (மேலே கூறத்தயங்குகிருன்) .

மோகனவில்லி என்ன தயக்கம்? நேற்று 67675T ஆயிற்று?

ஒருவன்: ஒன்றும் ஆகவில்லே தாயே... அங்கே நாங்கள்

பார்க்க நேர்ந்த ஒரு காட்சி...

மோகனவல்லி: என்ன பார்த்தாய்? சொல்... பயப்

படாதே!

ஒருவன்: அந்தக் கழைக் கூத்திப் பெண்ணையும் பாட்டுக்கார

மணவாளனயும் அங்கே பார்த்தோம். அவர்கள் அங்கே ஒன்ருக இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிருர் கள் தாயே...

மோகனவல்லி: (பெருமூச்சுடன்) அப்படியா செய்தி?

சரி நீ போகலாம். - -

(அவர்கள் போகிருர்கள்) மோகனவல்லி (தனக்குள் கறுவியபடி) என்ன விட்டு எவ்வளவு தூரம் போய் விடுவாய் திமிர் பிடித்த