பக்கம்:புத்த ஞாயிறு.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 73,

காட்டிலேயே வாழ்ந்து அழிந்துபோப்விடாதபடி தான் மனம் வைத்தால் அதிகாரத்தைத் தளர்த்த முடியும். மணவாளன் : அப்புறம்? (கிண்டலாக)

மோகனவல்லி : தலைமுறை தலைமுறையாக ஒமகுண்டத்து அக்கினியை அணையாமல் காக்கும் முனிகுமாரர்களின் பரம்பரையைப்போல் உங்கள் கலைச் சுடரின் ஒளி அணந்துவிடாமல் உலகத்தில் யாருக்கேனும் நீங்கள் அவற்றைக் கற்பித்துவிட்டுச் சாகலாம். என்னுடைய அதிகாரம், உங்களை நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்கிறவரை உங்களால் அதுவும் முடியாது. தன்னு: டைய புத்திக்குப் பரம்பரை உண்டாக்காமல் தன்னுட னேயே அதை அழித்துக் கொண்டு சாகிற கலைஞன்; இந்த உலகத்துக்கே துரோகம் செய்தவனகிவிடுவான். நீங்களும்கூட அப்படி ஒரு துரோகத்தை உலகத்துக்குச் செய்ய விரும்புகிறீர்கள் போலிருக்கிறது...

|எந்த உணர்ச்சியைத் தாக்கினல் ஒரு கலைஞனுடைய மனம் துடிக்குமோ அதைத் தொட்டுவிட்டாள் மோகன வல்லி... மணவாளன் சற்றே கலங்கிப்போன்ை. மெளனம், பெருமூச்சு...இவை தொடர்கின்றன; மோகனவல்லி : இன்னிசைக் கலைஞரே! உங்களைத்தான் : கேட்கிறேன். இப்போதுகூட நீங்கள் மனம் வைத்தால், உங்கள் புத்திக்குப் பரம்பரை உண்டாக்கும் உரிமையும் இந்தக் காட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறி மனிதர் களிடையே உங்கள் திறமைக்குரிய புகழ் வெள்ளம் பெருகும்படி நாட்டுக்கு வந்து வாழும் உரிமையும் உங்களுக்குக் கிடைக்கும். - மணவாளன் : எந்த விதத்தில் அதை நான் எதிர்பார்க்க

முடியும்? . . . . . . . மோகனவல்லி : உங்களைப் போன்ற பேரழகு வாய்ந்த ஒரு - களேஞர் நாச்சியார்புரம் பாளையத்திலிருந்து எவை. யெல்லாம் வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ ւ-5 -