பக்கம்:புத்த ஞாயிறு.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76

கோதையின் காதல்

வார்த்தைகளில் பின்னிப் பின்னிச் சொல்லிக் கொண்

டிருக்க மாட்டார்கள்.

|ஆத்திரத்துடன் இளவரசியும் ஆட்களும் திரும்பி நடக்கிரு.ர்கள்.1 .

மனவாளன் : என்ன சொல்கிருய் கோதை?. இவள் இப்படி

ஆத்திரத்தோடு திரும்புகிருளே.

கோதை . வாருங்கள் கண்ணு...காலம் வரும்.

|மணவாளன் புரியாமல் நிற்கிருன்1

காட்சி-9

| அன்றும் ஒரு வெள்ளிக்கிழமை, மங்கலமான தன்மை கள் எல்லாம் நிறைந்த நாள் அது. கோதையும் மணவாளனும் வேனில் விழாவில் கண்கலந்ததும் அதே வெள்ளிக்கிழமையொன்றில்தான், காலையில் பொழுது புலர்ந்ததும் குடிசைக்கருகே மகிழமரத்தின் அடியில் உதிர்ந்து கிடக்கும் பூக்களேத் திரட்டிவந்து பொற்சர

மாகத் தானே மாலை தொடுத்துக்கோதையின் கழுத்தில் சூடுவான் மணவாளன். அன்றும் அவ்வாறே...)

கோதை : ஒ...இன்று வெள்ளிக்கிழமை...மகிழம் u மணக்

கிற நாளல்லவா இன்று?

மணவாளன் : நமக்கு எல்லா நாட்களுமே. மணக்கின்ற

நாட்கள்தானே கண்ணே. ஆனாலும் வெள்ளிக்கிழமைக் குக் கூடுதலான மணம் உண்டே...?

(இனிய நினைவுகள் மேலெழ, LDಣTಖTTಶಿಸ್ வணங்கு. கிருள் கோதை. வணங்கி எழுகிறவளின் கழுத்தில்

வழக்கம்போல் மகிழ மலர் மாலையைச் சூட்டுகிருன் மணவாளன்.) .

கோதை சரி கண்ணு! நான் சுணக்குப்போய் நீராடிவிட்டு

வருகிறேன்...