பக்கம்:புத்த ஞாயிறு.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழித்துணை

காட்சி 1

(மணிமாலை இதழ்’ அலுவலகம்.பெரும்பகுதி காலியானஒர் அறை. ஒடிகொலோன் நறுமணம் அறை முழு. வதும் பரவியிருக்கிறது. ஒரு மூலையில், தரையில் சிறிய பட்டு மெத்தை விரித்து அதன்மேல் வீணே ஒன்று உறங்கிக் கிடக்கிறது. மற்ருெரு மூலையில் சுவரோர மாக இருந்த மேஜையில் தொலைபேசியும், எழுதுவதற். கான வெள்ளைக் காகிதங்களும், கடித உறைகளும் குண்டுசிகளும் அச்சுக் காகிதங்களும் நிரம்பிக்கிடக்கின் தன.

இருப்போர் மணிமாலை வார இதழின் ஆசிரியரான அந்தகர் குமாரகவி அலுவலக மேலாளர். ஒரு பெண் உள்ளே வருகிருள்.) - வந்தவள்: என் பெயர் சுகுளு, மணிமாலைக்குக் காரியதரிசி ஒருவர் வேண்டும் என்று விளம்பரம் பார்த்தேன். மேலாளர். அப்படியா...வா. அம்மா... அதோ அந்த நாற்.

காலியில் சற்று உட்கார். - குமாரகவி, (கறுப்புக்கண்டிையைச் சரிசெய்தவாறே).

யார்? யார் வந்திருக்கிருர்கள்?