பக்கம்:புத்த ஞாயிறு.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92

புத்த ஞயிறு.

தொடர்ந்து உடன்வர்க்கூடியதாகவும் இருக்கவேண்டும். என்று விரும்புகிறேன். நீ பாரதியாருடைய கவிதை களைப் படித்திருக்கிருய் அல்லவா? தோத்திரப் பாடல் களில் கோவிந்தன் பாட்டு' என்று ஒரு தலைப்பு இருக் கும். அந்தப் பாடலின் கடைசிப் பகுதியிலே...

என் கண்ணை மறந்துன் இரு கண்களையே என்னகத் தில் இசைத்துக்கொண்டு...'

சுகுணு (பாடலே முழுவதுமாகப் பாடி முடிக்கிருள்.)

குடம்

விகு

கும

நின் கண்ணுற் புவி எல்லாம் நீ எனவே நான் கண்டு நிறைவு கொண்டு...' -

ாரகவி: ஆமாம் பெண்னே! என்னுடைய தேவையை மிகமிகப் பொருத்தமான சொற்களால் உனக்கு விளக்க வேண்டுமானல் இந்தப் பாரதி பாடலே அப்படியே சொல்லிவிட்டு விடலாம். கண்ணில்லாத நான், இந்த உலகத்தைப் பார்ப்பதற்கு, நம்பிக்கையான கண்கள் இரண்டு எனக்கு வேண்டும். பணமும், புகழும், தரமான இந்த இலக்கிய இதழும்.இதன் முழு உரிமை யும் இதை ஆள்கிற ஆசிரியர் பதவியும் இல்லாவிட். டால் புறக்கண்களின்றி-மனக்கண்ணுல் மட்டும் உலகத். தில் வாழ்ந்து பார்க்கலாமே என்கிற தைரியம் கூட எனக்கே வந்திருக்காது அம்மா!

ணு: நீங்கள். இந்த உலகத்தைப் பார்க்கும் கண்களாக நான் இருந்து உங்களுக்குத் துணைநிற்கலாம் என்கிற, உறுதி எனக்கு இருக்கிறது ஐயா!

ாரகவி: இந்த விடிைவரை... என்னுடைய மனக்கண் ளுல் நான் உன்னைப் புரிந்துகொண்டமட்டும்... உன் னிடமுள்ள இரண்டு தன்மைகள் எனக்கு மிகவும் பிடித். திருக்கின்றன. பெண்ணே. இந்த அறைக்குள் இன்று நீ வந்தபோது தரை அதிராமல் மலர்கள். உதிர்வது. போல் ஒசையின்றி நடந்து வந்தாய் உனக்கும் முன்னல்