பக்கம்:புத்த ஞாயிறு.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி - 95.

தொலைபேசிக்குரல்: நான்தான் கவிஞர்.....பேசுகிறேன். குமாரகவியைச் சந்திக்க வேண்டும்... எப்போது அவ ருக்கு நேரம் செளகரியமாக இருக்கும்?

சுகுளு (தொலைபேசி வாயை ஒரு கையால் முடியவாறு)

ஐயா...அவரை எப்போது வரச்சொல்லலாம்... .

குமாரகவி (சிரித்து) பரவாயில்லையே... நியமனம் செய்வ வதற்கு முன்பே நீ வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாற் போலிருக்கிறது... அவரை... நாளே மாலை மூன்று மணி அளவில் வரமுடியுமா என்று கேள்... வரட்டும்... (செய்தியைப் போனில் சொல்லிவிட்டு மீண்டும் இருக் கைக்கு வருகிருள் சுகுணு)

சுகுளு: இப்போது சொல்லுங்கள் ஐயா! உடனடியாக

ஏதாவது அவசரமான வேலைகள்... - -

குமாரகவி: ஆமாம் பெண்ணே! அடுத்தவார மணிமாலைக் குத் தலையங்கம் எழுதியாக வேண்டும். ஆங்கிலச் செய்தி ஏடுகளை எடு...காமன்வெல்த் நாடுகளின் தல்ை வர்கள் சந்தித்துப் பேசிய செய்தியைச் சற்று விரி வாகப்படி... அப்புறம் நான் கூறுகிறபடி குறிப்பெடுத் துக்கொள்...

1சுகுளு பரபரவென்று அவர் இட்ட பணிகளைச் செய் யத்தொடங்குகிருள். தானகவே, அன்றைய தபால் களை எடுத்துப் படிக்கிருள். வந்திருந்த கதைகள் சிலவற்றையும் பொறுமையாகப் படித்துக்காட்டி ஆசிரி யரின் கருத்தைக் கேட்டறிகிருள்.

குமாரகவி போதும் அம்மா! ஒரே மாதிரியான இந்த வேலைகள் அலுப்பேற்படுத்துகின்றன. உனக்குத்தான் வீணை வாசிக்கத் தெரியும் என்ருயே! ஏதாவது வாசிக்க லாமே. இந்த அறையிலேயே, ஒரு வினை இருக்கும். நான்கூட எப்போதாவது எடுத்து அதை வாசிப்ப