உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புனை பெயரும் முதல் கதையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் முதல் கதை ö器 'ஆட்டி-அறிமுகப் பகுதி இது. உரியடி விளையாட்டு அவர் கன் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தது. இது என்னு டைய திட்டம். காதலர்களைக் கணவன் மனைவியாக ஆக்கி விடலாகாது என்பது வள்ளியின் தந்தை செய்த முடிவு.தன் தகப்பனுக்கு ஒர் ஆபத்தில் உதவும் படி தன் அன்புக் காதல் னுக்கு உபாய மொன்றைச் சொல்லிக் கொடுத்தாள் ன்ஸ் ரி. முட்டுக் கட்டை'யின் மனம் இரங்குகிறது. காதலர் களின் கனவு பலிக்கிறது. புருஷன்-பெண்சாதி, குழந்தை ஆகிய பிணைப்பில் உலவிய போது, பிழைப்பின் நிமித்தம் அவளும் அவனும் கூலிவேலை செய்கிரு.ர்கள். சர்க்கார்ப் பாதைகளைச் செப்பனிடும் அலுவல். ஒய்வுக்காக மரத்து நிழலில் வள்ளி ஒண்டும்போது, தூங்கிவிடுகிருள். தங்கள் திருமணத்துக்குத் தந்தை குறுக்கே நிற்பதைக் கனவில் கண்டு மனம் வேதனைப் பட்டு, தந்தையைத் திட்டி விடு கிருள். ஆனல், கண் விழித் துப் பார்த்தபோது, அவளேக் கொண்டவன் குதுரகலம் பொங்க நின்று கொண்டிருக் கிருன் தளர்ந்த நெஞ்சத்தில் நிறைவு ஏற்படுகிறது.' சின்னஞ் சிறிய கரு. - அது கிடக்கட்டும்; இந்தச் சிறு கதைக்கு நிறைந்த மினம் என்று ஏன் நான் தலைப்புச் சூட்டாமல் இருந்தேன்? எனக்கே அது விளங்கவில்லைதான். என்னவோ, தளர்த்த நெஞ்சம் என்று மகுடம் விழுந்து விட்டிருக்கிறது!... திரு சாண்டில்யன் அவர்கள் உறையப் பயன் படும் *கன்னி மாடமாக என் இலக்கிய இதயம் அமைவதில் எனக்குக் கிடைக்கும் நிறைவு அதிகம். கதை வெளிவந்தது. பிறந்த மண்ணின் அப்போதை கப் பெயரான பூவுற்றக்குடி'யைப் பூவை எனச்சுருக்கி, அத்துடன் என் பெயரையும் இணைத்திருந்தேன். ஊரை ஆம் பெயரையும் அச்சில் காணக் காண எனக்கு ஆனந்தம் திலைகொள்ள மறுத்தது: கல்லூரி நண்பர்கள் காப்பிக்கு வெடி வைத்தார்கள். லீவுக்குக் கிராமத்துக்குச் சென்ற பு-8