பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மாட்டான், திருநீறும், திரு மண்ணும் நெற்றியில் இட்டுக் கொண்டதனால் மட்டும் ஒருவன் ஆத்திகனாக மாட்டான் ‘வித்வான் லிங்க வர்ஜ்ஜித:' 'வித்வான் அடையாளங்களில்லாதவன். ஆகையால் தர்மத்தை அறிந்தவன்' என்கிறார் ஆதிசங்கரர்.

இதையறிந்து கொள்ளும் போது - உளங்கொண்டொழுகும் போது மனித சமுதாயம் வாழ்ந்ததாகும். பேதமற்றதாகும், உயர்வு தாழ்வற்ற சமத்துவ - சகோதரத்வ சுதந்தர மக்களாக நம் அடுத்த சந்ததியேனும் ஆன்மிகராகி வாழ்ந்தவராவார்கள்; ஆம், இதுவே உண்மை :

'சத்யமேவ ஜயதே; நான் ருதம்.
வணக்கம்
ஆக்கியோன்