பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது. 

சில பிழைகள் சீர்தூக்கா தன்பும்; செறிவும்

சில குறைகள் சீர்தூக்கா தென்பர்;-நிலவுலகில்

எந்த ஒரு பிழையும் எந்த ஒரு குறையும்

சிந்தச்சீர் தூக்கிடும் மெய் !

- வெள்ளியங் காட்டான்