பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்.

- மருதன் இளநாகனார் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ இதுவே, - - தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! - - காவற்பெண்டு - தந்தையர்க்கு அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை! - -

- ஒளவையார் புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை - கடவுள் பேணேம் என்னா. - - கபிலர் இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் * அறவிலை வாணிகன் ஆய் அலன்!

- - முடிமோசியார் வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்; மெய் கூறுவல்!

- - மருதன் இளநாகனார் எத்துணை ஆயினும் ஈதல் நன்று.

- Liss6007/7

செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று எம்சிறு செந்நாவே!

- வன்பரணர்

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர், துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா தோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!

- கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!

- - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்