பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

483


球’

483"

பட்ட மனைவியின் பொருட்டு அவன் பாற் சென்று அருள்க’ என வேண்டுதல். (புறம். 143) 143-7. கையறுநிலை: அரசனிறப்ப, அவனைச் சார்ந்தோர் அவ் விறந்து பாட்டை உரைத்து தளர்தல் (புற.வெ. மா. 267), கழிந்து போன பொருளைக் குறித்து இரங்குதல் (புறநா. 243), 65, 112-20,217-27,230-43,260-61, 263 - 5,270.

கொற்றவள்ளை : அரசனுடைய வென்றியைக் கூறி, அவன் பகைவரது நாட்டழிவையும் சொல்லி வருந்துதல். (பு. வெ.மா.43);4.7, 41,98. செருமலைதல்: ஆநிரைகவர்ந்தாரை நெருங்கி அவர் அஞ்சத் தக்க போரினை மேற்கொள்ளல் (பு. வெ. மா. 25): 259. செருவிடை வீழ்தல்: அகழியையும் காவற் காட்டையும் காத்து, அதனாற் சாவினைப்பெற்ற வீரனது வெற்றியைக் கூறுதல் (பு. வெ. மா.89); 271 - 2.

செவியறிவுறுஉ பகைமையும் கெடுதலுமற்ற பெரிய எண்ணங்களை அரசனுக்கு உரைத்தல் (பு. வெ. மா. 221); அரசனிடம் காவன் முறைமை யை எடுத்து உரைத்தல்; 2, 3, 5, 6,35, 40, 55, 184. தலைத்தோற்றம் : ஒரு வீரன் பகைப் புலத்தார் வருதலறிந்த உறவினர் மகிழ்தலைக் கூறுதல் (பு. வெ.மா. 12); 262

தாபத நிலை மனைவி கைம்மை ஏற்றிருக்கும் நிலையைக்கூறுதல் (பு.வெ.மா.257); 143,248 - 50.

தாபத வாகை: முனிவரது ஒழுக்கச் சிறப்பினை உரைப்பது (பு. வெ.மா. 168); 251-2.

பசுக்களைக் கவர்ந்து

கணவன் இறப்ப,

தானைநிலை: இரு திறத்தாரும் தன் வீரத்தைக் கொண்டாடுமாறு, ஒரு வீரன் களத்திற் சிறப்பு எய்திநிற்றலைக் கூறுதல் (பு. வெ.மா. 148):276. தானை மறம் : இருவகைப் படை யினரும் தம்முட் பொருது மடியா வண்ணம், ஒரு வீரன் பாதுகாத்த ஆற்றலின் உயர்ச்சியைக் கூறுவது (பு. வெ. மர். 129); 87-90; 170,294 300, 301.

துணைவஞ்சி. பிறரை வெல்லவோ, கொல்லவோ துணிந்து நிற்பான் ஒருவ னுக்குச் சில கூறிச் சந்து செய்வித்தல் 36, 45 - 7,57, 313. தொகைநிலை: போர்க்களத்தே அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல் (பு. வெ.மா. 154); 62-3. நல்லிசை வஞ்சி: இடங்கள் கெடும்படிசென்று விட்ட வீரனுடைய வெற்றியைச் சொல்லுதல் (பு. வெ.மா. 60); 23. நீண்மொழி : ஒரு வீரன் களத்திற் செய்தசபதத்தைக்கூறுவது.287,368.

பகைவரது

நூழிலாட்டு: ஒரு வீரன் பகைச்சேனை கெடுமாறு தன் மார்பைத் திறந்து, வேலைப் பறித்து எறிதல் (பு. வெ. மா. 142); 309-10. - நெடுமொழி : வஞ்சினம். 54, 170, 178,298,376. பரிசில் கடாநிலை : பரிசில் வேட்டுப் புரவலன்பாற் சென்று அதனைப் புலப் படுத்தல்; 11, 101, 136, 139, 158-60, 164, 169, 196 – 9, 209 - 11, 266. பரிசில் விடை : பரிசில் பெற வந்தான் ஒருவன். அதனைப் பெற்றாயினும், பெறாமலாயினும், பரிசில் அளிப் பவனை நோக்கிக் கூறும் விடை: அரசன் தன் புகழைக் கூறினார்க்குப் பரிசில் வழங்கி இன்பம் மிகும்படி