பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

புறநானூறு - மூலமும் உரையும்


அவர்கட்டுவிடைகொடுத்தல் (பு.வெ. шоп. 214); 140, 152, 162, 165, 397, 399.

பரிசிற்றுறை : பரிசிலர், அரசன் முன்னே, தாம் பெறக் கருதியது இஃதெனக்கூறுதல் (பு.வெ.மா. 193); 126, 135, 137, 148, 154, 161, 163, 168, 200-208,379.

பழிச்சுதல்: துதித்தல் 83 - 5. பாடாண் பாட்டு ஒருவனது ஆற்றலும், ஒளியும்,ஈகையும்,அருளும் என்னும் இவற்றை ஆராய்ந்து சொல் லுதல்) பு: வெ.மா. 189); 260, 283-4 பாண்பாட்டு: பெரும்போர் செய்து பட்ட வீரர்க்குச் சாப்பண்ணைப் பாடிப் பாணர் தம் கடன்கழித்தலைக்கூறுதல் (பு. வெ.மா. 137); 260, 283 - 4,311. பாணாற்றுப்படை : மலை வழியிற் பாணனைவழிப்படுத்துதல்(பு.வெ.மா. 216); 68-70, 138, 141, 155, 180.

பார்ப்பன வாகை: கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனை, வேள்வியான் வெற்றியைப் பெருக்கி யது (பு. வெ.மா. 163); 166,305. பிள்ளைப் பெயர்ச்சி: புள் தடுக்கவும் அஞ்சாமல் போய்ப்போரிட்ட வீரனுக்கு அரசன் தண்ணளி செய்தல்; 259. புலவராற்றுப்படை: இரவலனைப் புரவலனிடம் வழிப்படுத்துதல்; மிக்க அறிவாளனைத் தேவர்களிடத்துவழிப் படுத்துதல் (பு. வெ. மா. 230); 48 - 9, 141.

பூக்கோட் காஞ்சி: பூக்கோள் நிலை எனவும்வழங்கும்.(பு.வெ.மா.70); ஒரு வீரன் தான் குறித்த போருக்குரிய அடையாளப்பூவைச்சூடுதல்கூறுவது. 293.

பூவை நிலை : மனிதரைத் தேவரோடு

qp5mg)Tpl - gpoo(pib e-comuniò

உவமித்துக் கூறுதல் 8,56, 59,374. பெருங் காஞ்சி; நிலையாமையைக் கருதிச் சொல்லுதல் (பு. வெ.மா. 270); 194,357, 359-60, 362-6 பெருஞ்சோற்று நிலை: மிக்க சோற்றை வீரர் கொள்ளும்படி அரசன் கொடுத்தல் (பு. வெ.மா. 48) 292. பேய்க்காஞ்சி: போர்க்களத்துட் பட்டார்க்குப் பேய் மிகவும் அச்ச முறுத்துதல் (பு. வெ.மா.77); 281. பொருண் மொழிக் காஞ்சி: தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லுதல்; உயிருக்கு உறுதிதரும் பொருள்களை எடுத்துரைத்தல்;5,24,75,121,18-93, 195,214. மகட்பாற் காஞ்சி : நின் மகளைத் தருக என்பானோடு மாறுபட்டுநிற்றல் (பு. வெ.மா.84); 36-54, 316 மகன் மறுத்தல் : ஒரு வீரன் தம் மகனை வேண்டச் சிற்றரன்களி லுள்ளார் மறுத்துச் சொல்லுதல் (பு.வெ.மா.94); 109-11. மழபுல வஞ்சி: பகைவரது புலத்தைக் கொள்ளையிட்டு, அவர்கள் வீடுகள் பாழ்படக் கவர்ந்த தொழிலைச் சொல்லுதல் (பு. வெ. மா. 50); அரசன் ஒருவன் பகைவரது நாட்டை அழித்ததனைச்சொல்லுதல்;7, 16,31. மறக் களவழி : அரசனை உழும் வேளாளனாக மிகுத்துச் சொல்லுதல் (பு. வெ.மா. 159); 368-71,373, மறக்கள வேள்வி : பேய்கள் உண்ணு மாறு களவேள்வி செய்தல் (பு. வெ.மா. 160) 372 முதல்வஞ்சி: பழைய வரலாற்றை யுடைய முன்னோரது நிலையைக் கூறுவது; இது முதுமொழி வஞ்சி யெனவும் வழங்கும் (பு. வெ. மா. 48); 37.