பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 19. - புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் ●●●●曾●●锦●●鲁姆●●桑●●曲曾●●制●●*●●●●●● வயவர் ஏத்திய ஒடாக் கழனிலை உளப்பட ஓடா - உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும். (5:6-8) காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் - சீர்த்தது சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர. (5:19-21) 'ஏழகத்தகரும் யானையும் கோழியும் பூழும் வட்டும் வல்லுஞ் சொல்லும் முதலியவாற்றால், தமக்கு வரும் புகழைத் தாம் எய்துதற்குத்தத்தம் வேந்தர் அறியாமற் படைத் தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால், இன்ன அரசன் படையாளர் வென்றார் என்பதற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பது உம், அது தன்னுறு தொழில் என்பது உம், அக் கூத்தும் வேத்தியற் கூத்தின் வழிஇயின கருங்கூத்தென்பது உம் உணர்த்தியதாம். இதனை இங்ங்னம் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம், புகழ்ந்தது கூறிற்றெனின் பாடாண் திணையாம். (5. 2.5க்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கம்) . . . . 'முன்பு கழல் கால் யாத்த வீரர் மழலைப் பருவத்தான் @@Jಣಿ களத்திடை ஓடாது நின்றமை கண்டு, அவனைப் புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைக் கூத்து' - - வேந்தன் கருத்தானன்றி, அவன் மறவன், வேந்தற்கு நீ வெற்றி கொடுத்தால், யான் நினக்கு இன்னது செய்வல் எனப் பரவுதலும், எம் வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக் கோடு பொதுளுக எனவும், பகை வேந்தர்க்குக் கேடு உளதெனின் அக் கோடு படுவதாக எனவும் நிமித்தங்கோடலும் என, இருவகைத் தெய்வத் தன்மை உடையது, பிறக்கடியிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்ன நிலை-(5:6-8.நச்சர் விளக்கம்). - கல்கெழுகரத்திற் சென்று கற்காண்டலும்.அதுகொணர்ந்து செய்வன செய்து நாட்டிப்பின்னர்க்கற்காண்டலும் காட்சியாகும். 'கல் அறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டிய பின்னர் ஆவன் ஆண்டுவருவதற்குக் கால்கோடலும், கால்கோள் ஆகும. செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டிய வழி நீராட்டுதலும், நீர்ப்படை ஆகும். - கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடுதலும், நடுகல் ஆகும். - - கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை