பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் இந்நூலின் பொருளமைதி (குத்திரம் 19) வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி - உட்குடை உழிஞை நொச்சி தும்பையென்று - இத்திறம் ஏழும் புறமென மொழிப. (1) வாகை பாடாண் பொதுவியல் திணையெனப் - - போகிய மூன்றும் புறப்புறம் ஆகும். (2) கைக்கிளை பெருந்திணை ஆமிவ் விரண்டும் அகப்புறம் ஆமென அறைந்தனர் புலவர். (3) 女女女 குத்திர முதற் குறிப்பு அகரவரிசை - (எண் : சூத்திரம் எண்) உழிஞை ஓங்கிய 6 கதமலி கரந்தை - 2 காஞ்சி காஞ்சி - 4 காட்சி ஐயம் துணிவே 14 காண்டல் நயத்தல் 15 சீர்சால் போந்தை - - - 10 சீர்சால் முல்லையொடு - - 13 சீர்சால் வாகை - - 8 சீர்செல அழுங்கல் 17 துன்னருங் கடும்போர்த் 7 நுவருலம் காப்பின் . . . . . 5 பாடாண் பகுதியுள் 18 பாடாண் பாட்டே 9 முதுபாலையே சுரநடை 11 d மூதுரை பொருந்திய 12 வாடா வஞ்சி . . . . . " : ت ، ، ، வெட்சி வெட்சி - 1. வேட்கைமுந்துறுத்தல் 16