பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் k అల్పీ படலம் - . 45 கொடுக்க, அதனால் தணிவெய்திய சினத்தினை உடையவனாக . அவனை மேலும் நலிவியாமல், தன் நாட்டிற்கு மீண்டு போதலும், பேராண் வஞ்சி ஆகும். . . . பகை நாட்டை முற்றவும் அழிப்பதாகச் சினந்து சென்ற போதும், பகையரசன் பணிந்து திறையளப்பத் தன் சினந்தணிந்து . . தன் நாடு திரும்புதலால், இது பேராண் வஞ்சி ஆயிற்று. கூடிமுரசிரங்கக் கொய்யுளைமா முன்னுகளப் பாடி பெயர்த்திட்டான் பல்வேலான் - கோடி நிதியந் திறையளந்தார் நேராரும் தன்கீழ் - - முதியமென்றாறி முரண். * 45 பகைவரும் தனது அடியின் கீழ்ப்பட்ட பழையோம் என்று கூறிக்கோடிப் பொருள்களைத் திறையாகவும் அளந்து தந்தனர். அதனால், பலவாகிய வேற் படையினை உடையனாகிய மன்னனும் தன்னுடைய மாறுபாடு நீங்கப் பெற்றனன். பலவாச்சியங்களுடன் கூடி வெற்றிமுரசம் ஒலிமுழங்கவும், கொய்யப்பெற்ற தலையாட்டத்தையுடைய போர்க்குதிரைகள் முன்னே தாளத்தொடு பொருந்த நடக்கவும், தன்னுடைய பாசறையினை விட்டுத் தன் நாட்டினை நோக்கிப் பெயர்வானும் ஆயினான். - - . பணிந்த பகைவர்க்கு அருளிய பேராண்மை இதன்கண் உரைக்கப்பட்டது. முதியம்-பழையம் உளை-தலையாட்டம். . 10. மாராய வஞ்சி மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல்வேலார் நிலையுரைத்தன்று. போர் மறத்தையுடைய வஞ்சிவேந்தனாற் சிறப்புகளை . அடைந்தவரான, வெற்றி வேலோரான மறவர்களது நிலைமையைச் சொல்வது, 'மாராய வஞ்சி ஆகும். சிறப்புகள், ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும், நாடும் . ஊரும் முதலியனவும் பெறுதல் மாராயம் என்பது அரசனால் செய்யப்பெறும் சிறப்பு. நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான் சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப்-போரார் நறவேய் கமழ்தெரியல் நண்ணார் எறிந்த மறவேல் இலைமுகந்த மார்பு. - 46 பெரிய மேம்பாட்டினையும்,பொருந்திய வீரக்கழலினையும் உடையவன், பகைவர்தம் போர்முனையை நோக்கி வெகுண்டு,