烹
‘புத்தகங்களின் விலைவாசி. என்று முனகல் கேட் கிறது. தம்பி திருப்பிக் கேட்கிறேன், இக்நாளில் எந்தப் பண்டம் விலை அதிகரிக்காமல் இருக்கிறது?
ஹோட்டல், சினிமா டிக்கட்-House full காய்கறிவிலை கொடுத்தாலும் கறிவேப்பிலை கிடைக்கவில்லை; இந்த ஜே ஜே'யில், புத்தகம் ஒன்றுதான் பழிக்கு ஆச்சா?
தம்பி புத்தகம், இலக்கியம், கலைகள் யாவு"ே சொகுள அதான்.
ஒரு நல்ல புத்தகம் தாண்டி, உன்னை ஆழ்த்தும் சிக்தனையும் சொகுஸ் தான்.
படிக்கும் புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்திலோ அதில் ஒரு வாக்யத்திலோ, சொற்றொடரிலோ பதத்திலோ - அல்லது இரு பதங்களினிடையே தொக்கி உன்னுள்ளேயே சின்று கொண்டு உன்னை இடறி கிறுத்தும்
அணு கேர மோனத்திலோ
நீண்ட பெருமூச்சிலோ உன் கண்ணில் பனிக்கும் கண்ணிர்த் துளியிலோ அந்தத் தருணத்தோடு நீ ஒன்றிப்போய் உன்னை அடையாளம் கண்டு கொள்வது, அதுவே லொகுஸ்தான், பெரிய லொகுஸ்".
தடத்திலிருந்து தடம்மாற்றும் சொல் மந்திரத்தால் ஊடுருவப் படுவதே ஸ்ொகுஸ் தான் (luxury).
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/11
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
