பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@m。 李。 Tr。 #37 கெஞ்சில் கொக்கி மாட்டி இழுக்கின்றன. நெஞ்சு கேவு கிறேன். - . . . . இசைப்பாகுகள், இசைப்பாடுகள், இசைக்காடுகள், இசையேடுகள், பட பட ஸ்ரி ஸ்ம மத கிந்து பம கம. சித்தம் ஒரு பித்தம். சித்தரங்கத்தில் படுதா அசைகிறது. எழுகிறது. மெல்ல அதுவே ஒரு சொகுசு, ஆனால், மேடையினின்றும் இருள்தான். இருளின் பின்னணியில் இழையும் ராக்விளம் பித் ஸர்ப்பம். அதன் வழுவழுப்பில் அதன் அக்யோன்யத் தில், அதன் ரகஸியத்தில், அது என்னிடம் தேடும் உறவில், அதை அறிகிறேன். நாத ஸர்ப்பம் இருளினின்று இழிந்து என்மேல் வழிந்து, தவழ்ந்து, குழைந்து, விளையாடுகிறது. கன்னங் களில் மாறி மாறி முத்தமிடுகிறது. பிளந்த காக்கு முகத்தை கக்குகிறது. என்னிடம் எதையோ தேடுகிறது. அந்த ஏக்கம் என்னால் பொறுக்க முடியவில்லை. விக்கி விக்கி அழுகிறேன். என் கண்ணிரில் மனதின் சருகுகள் கனை கின்றன. பக்கத்துத் தலையணையிலிருந்து மோதும் மணம் ராக்மல்லி. நாகாநந்தம், நாகாநந்தி, காகஸ்வராளி, நாகவராளி, நாக கந்தாரி, நாக விளம்பித். ஸ்மரணை பயத்துடன், பரவசத்துடன், இன்பத் துடன், முரடுகிறது. - மூர்ச்சையின் சிறகுகள் கம்பீரமாய் விரிந்து ஸ்மரணை மேல் கவிகின்றன. மனம் ஒரு கல்லறை. அதனுள் ஸ்மரணை-ஸ்மரணை என்று என்ன தனி? நான்தான். மூர்ச்சையிலிருக்கிறது. மூர்ச்சத்திலிருக்கிறது,