பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அபிராமி கீத்திரையிலிருக்கிறது. சிறையிலிருக்கிறது, கிஷ்டையிலிருக்கிறது. சின்ன வயதில் அப்பா சொன்ன கதை இப்போ கினை வுக்கு வருகிறது. - மானொன்று உண்டாம். யார் கண்ணிலும் படாதாம். அதன் அழகு அத்தனை கற்பாம். அப்படியும் தப்பித் தவறி, வழி தப்பி, எவனேனும் அடவியில் அதனிடம் வந்து விட்டால், அவனைச் சுற்றிச் சுற்றி வந்து ஆசை காட்டு மாம். உறவாடுமாம். முகத்தை மேல் உராய்ந்து முனகி கையை கக்குமாம். என்ன சுகம்! என்ன சுகம்!! நக்க நக்க, ரத்தம் பீறிட, அந்த வலியையும் மீறிய சுகத்தில் எலும் பின் வெள்ளை தெரிவது தெரிந்தும் தாபம் அடங்காமல், கக்கலுக்கு உடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்டி, படிப் படியாக மான் உடல் பூரா கக்கி, ஆள் மாமிசப் பிண்ட மாகி, கீழே விழுந்து விக்கல் சுகம் இன்னும் தணியாமல், பிண்டம் புரண்டு புரண்டு கக்கலுக்குத் தன்னை இன்னும் காட்டிக்கொண்டு......... ராக் விளம்பித்தின் ராக கக்கலில் ஸ்மரணை நெளி கிறது. துவள்கிறது. துடிக்கிறது. ஸ்மரணையின் இந்த அதிர்வுகள்தாம் ஸ்வரங்கள். அவஸ்தை ஸ்வரம் ஸ்வரமாக அடங்குகிறது. அடுத்து அமைதியின் வியாபகம் அற்புதமான அமைதி, காதாந்த மோனத்தினின்று ஒரு புஷ்பம் என் மேல் உதிர்கிறது. அத்தனை மெத்தர்ன அமைதி. ஸ்மரணைக்கு காதாஞ்சலி. காதத்துக்கு ஸ்மரணாஞ்சலி. உயிரின் பின்னணி ஓசை ராக்விளம்பித்.' உனக்கு நான் எனக்கு .ே .