பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 & அபிராமி 'நீங்க விஷயங்களைக் குழப்பlங்க. அது வேறே. இது வேறே. கொலையா, கொக்கா? எங்கள் ஒழுங்கு முறையை முழுக்க முழுங்க முடியாதுங்க. இதுவே ஒரு FORMALITY தானுங்களே! நாளைக் காலையிலேயே டெலி வரி எடுத்துடலாம். அதுக்கு வேண்டிய ஒத்தாசைக்கு என்னை கம்புங்க கானும் புள்ளைக்குட்டிக்காரன் தானுங்க. உங்களுக்கு எப்படி இருக்கும்? எங்களுக்குத் தெரியாதுங்களா?” சப்-இன்ஸ்பெக்டர் பயங்கொள்ளிதான் போலும்! இல்லை, அவருக்கு விசை அப்படி முடுக்கி இருக்கிறது போலும். ஆனால் போஸ்ட மார்ட்டம் வெளிப்படுத்தியதற்கு யாருமே தயாராக இருந்திருக்க மாட்டார்கள். ஆம். நாயுடு வின் எதிரிகளையும் சேர்த்துத்தான். ஏதோ ஒரு விதத்தில் அது கியாயமாகக்கூட இல்லை. ஆனால் கியாயமோ இல்லையோ, இருந்ததை மறுக்கமுடியாதே! நாயுடு குடும்பத்தின் மானக்குலைவு முழுமை அடைக் தது. மானம் மட்டுமா குலைவு? ஒன்று தட்டினால் அடுத்தடுத்து ஒன்றையொன்று தொட்டுத் தட்டிக்கொண்டு ஒன்பது விழுமே! அது ஒரு <2006 run to (). NINE PINS! லசுமி அவள் ஒரு கம்ப முடியாத குதிரை. ஒருவாரம் பொறுத்து காயுடுவுக்கு ஒரு தபால். அப்பாவே எடுத்துச் சென்றார். நாயுடு ரேழித் திண்ணை யில் உட்கார்ந்திருந்தார். காயுடுதானா? ஒரு வாரத்துக்குள் இப்படியா? வயிறின் விண் கரைந்து தொந்தி தோலாய்த் தொங்கிற்று. முகத்தில் அந்த முழியும் கார்த்தவராயன் மீசையும்தான் அடையாளமாய்த் தெரிந்தன. அவரிடமி