பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


j48 அபிராமி முடிவற்ற கேள்வி, தொடர்பற்ற பதில். பக்கத்துத் தலையணையில் மல்லி மணம் பின் வாங்கி விட்டது. ர்ே வீழ்ச்சி தார தார தார ஓய்ந்து போய்விட்டது. எழுந்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க் கிறென். கrத்திரங்களைக் கூடை கூடையாய் கொட்டி வாரி இறைத்துக் கிடக்கிறது. எனக்கு இடம் தெரியாது. தெரியவும் போவதில்லை என்று தெரிகிறது. தேடுகிறேன். ü