பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


194 தாயம் ரவி: தாரகராமன் ஸார் ஒரு கேர்த்தியான மனுஷன். நான் GerrabáRG spør-A Real Son of a Gun- sojali goðavirš இப்போ எவ்வளவு கஷ்டமாயிருக்கு. இருந்தவரை அவர் எtணியர், அவரிடம் நான் ஜூனியர் என்ற பழகினோம்? எங்கள்வரை காங்கள் எப்பவும் Chums தான், இப்போது இருந்தால் தாட்சண்யம் இல்லாமல் கியாயம் சொல்லக் கூடிய மனுஷன் அவர் ஒருத்தர்தான். ஆனால் நானும் வேறுயாரை அறிவேன்? வரவர என் நெஞ்சுள் தினம் ஒரு கோர்ட் நடக்கிறது. நானே கடத்தும் எதிர்த்தரப்பு வாதத்தில் அவர் குரலைத் தேடுகிறேன். “Layor, poorajág, gol-Glu-No Thank you Dthe Divorce Laws. ரவி, நீ ஒண்னு கவனித்திருப்பாய், நான் Divorce Cases GTG#ge#gsp#obGgo. சமாதானமாப் போவையோ வெட்டி மடிவையோ உங்கள் பாடு மத்யஸ் தத்துக்குக்கூட என்னிடம் வராதீர்கள், எல்லாமே பரம ஒற்றுமையா அமைஞ்சுட றதா? ராமனுக்கும் சீதைக்குமே ஒற்றுமையில்லே என்கிறேன்... அதற்கு என்ன சொல்லப் போறே? "அப்படி முழு ஒற்றுமை அமையவும் கூடாது. தராசு ஆடிண்டேயிருக்கணும். அதுதான் வாழ்க்கை. விவாகரத்து சட்டம் இருக்கிறது என்பதனாலே. அக்கினி சாக்ஷி, அம்மி மிதிக்கறது, அருந்ததி பார்க்கறது எல்லாத்துக்கும் அப்புறம் என்ன அர்த்தம் இருக்கிறது ஐயா? ஒவ்வொன் றாய் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் காட்டு பவர் சொல்லட்டும்...அவர்கள் வழக்கெடுத்துக் கொண்டு இந்த மடிசஞ்சி பிராம்மணனிடம் வர வேண்டாம்!