பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


&ᎫfᏑ• Ꮡ• frfr • 195 'கல்யாணம் அவசியம், அத்தியாவசிம்கூட. ஆனால் கல்யாணம் ஒரு ஏற்பாடு. அவ்வளவுதான்! சமுதாயத்தின் F#5u TóLjTG. Marriages are not love Heaver. So, do not fall in love with your wife. 9345&lpujib oarssjä65ā துரோகம் பண்ணாதே. அதுதான் நான் சொல்வேன். There is love. ஆனால் அது ஒரு சக்தி, அது பலத்தைத் தான் தருமோ அழிக்கத்தான் அழிக்குமோ அறியேன். ஆனால் உறவுக்குஅது ஒத்ததல்ல...' கோர்ட்டில் வழக்காடும்போதுகூட இதுபோலத்தான் ஒரு மாதிரியா, வெடுக்கு வெடுக்கெனப் பேசுவார், பாலிஷ் இல்லாததுபோல். ஆனால் சட்டத்தில் நிபுணன். Approach, Argument, Summing up aráðsum Gun Tāoré +CŞāātā. இதில் சத்து இவ்வளவு தான். மிச்சம் எல்லாம் சுத்தி வளைச்ச வெட்டிச்பேச்சு என்கிற மாதிரி, Cut and rightஆக இருந்ததனாலேயே அவரிடம் கேஸ்கள் குவிஞ்சு கிடந்தன என்று சொல்லும்படியில்லை. "Oht gotalong! அவர் வண்டியும் நன்றாய்த்தான் ஒடிக் கொண்டிருந்தது. Company Law வில் அவரை மிஞ்சச் கிடையாது. ஒருநாள்-ஒருநாள் என்ன, எனக்கு அது அந்த காள். அவர் சேம்பர்ஸில் “இன்று மாலை நானும் மாமியும் உன் வீட்டுக்கு வர தாயிருக்கோம். Oh I know- முழிக்க வேண்டாம். உன் தாயார் invalid-தோன் சமைக்கிறாய், அவளுக்கு வேண்டி யதையெல்லாம் தோன் பண்ணுகிறாய் என்று தெரியும். நீ ஒரு சிரமமும் படாதே. காங்கள் சம்பந்தம் பேச வரோம். இந்தப் பெண் பார்க்கும் படலத்தைக் கட் பண்றேன். : தான் உமாவைப் பார்த்திருக்கையே!”