6)frッ 守e fff。 197
'சாம்பசிவன் திறமையெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாடியே போச்சு. இப்போ அவன் சமையலா செய்யறான்? என்னத்தையோ பொங்கிப் போடறான். நாங்களும் தின்று வைக்கிறோம். பழைய வாஸனைகளை ஞாபகப்படுத்திண்டு!”
ஸ்ார் என்ன வேனுமானாலும் சொல்லிக்கட்டும். நான் அங்குபோக நேரிடும் போதெல்லாம், அவன் கொண்டு வந்து வைக்கும் டிபனும் காப்பியும் A.1. எனக்குத் தேவை யும்கூட. இல்லாதவனுக்குத்தான் பசியும் கூடுதலாகக் காண்கிறது.
வீட்டைவிட்டுப் பதினைந்து வயதில் ஓடி வந்து ராவுக்கு இவர்கள் வீட்டுத் திண்ணையில் ஒதுங்கினவனை, தாரகராமனின் தாயார், முகம் பார்த்து உள்ளே அழைத்து சென்று அன்னமிட்டதுடன் அன்று தங்கினவன் தான்...
( எங்கேடா போறே?"ன்னா காசிக்காம். காசிக்குப் போற வயசைப் பாரு! நானே இன்னும் போன பாடு இல்லே!’-பெரிய பித்தளைப் பீப்பாய் போல் பாட்டி குலுங்கக் குலுங்கச் சிரிக்க கானே கேட்டிருக் கிறேன்!)
சமையலே பாட்டியிடம்தான் கற்றுக்கொண்டேன். அவனைப் படிக்க வைக்க இவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை கரண்டி ஆபீஸ் எனக் குப் போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டான்.
லாருக்கும் அவனுக்கும் பிடிப்பு கூட. ஏறக்குறைய இருவரும் சமவயது.
“என்னை ரொம்ப நாளைக்குப் பேரைச் சொல்லித் தான் அழைத்துக் கொண்டிருந்தான். கட்சிக்காரன்,
பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/210
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
