பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தாயம் பெரிய மனுஷா நாலுபேர் வந்திருக்கிற சமயத்தில் மானத்தை வாங்காதேடா என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி, ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நாலுபேர் நடுவில் அவன் வாயில் கான் லார்’ ஆக மாறினேன்... ஆனால் அவனை நம்ப முடியாது!’-அவுட்டுச் சிரிப்புச் சிரிப் 瑟丹P仔”。 சாம்பசிவன் கல்யாணமெ பண்ணிக் கொள்ளவில்ல்ை. அதிலும் இவர்கள் பாச்சா பலிக்கவில்லை. “அதெல்லாம் ஏதுக்கம்மா பெண்டாட்டி வந்துட்டா அப்புறம் என்னைத் தனிக்குடித்தனம் வெச்சுடுவேள்... உங்களையெல்லாம் துறக்கணும். எனக்குக் கொஞ்சற துக்கு குழந்தைகள் வேணும்னா, உங்கள் பையனின் பசங்கள் இருக்கான்களே! இந்த சந்தோஷத்துக்கு கொடுத்து வெச்சிருக்கணும். என்னை ரொம்பக் கெடுபிடி பண்ணினேள்னா, என் காசிப் பயணம் ஒத்திதான் போட் டிருக்கு' என்று பாதி தமாஷ், பாதி மெய்யாக ஒருநாள் கானும் அவனும் தனியாயிருக்கையில் கேட்டேன்: ஏன் சாம்பு, c பிரம்மசாரியா, கல்யாணம் ஆகாதவனா? உனக்கு செக்ஸ் தேவைப்படவில்லையா?" காங்கள் சகஜமாகவே பழகினோம். 'சொல்லித்தான் ஆகனுமா?" என்னை ஒருமாதிரி யாகப் பார்த்தான். சொல்லேன், என்ன ஆகிவிடப் போறது?’ ஆனால் அவன் பார்வை அலரிப் போயிருந்தது. “சரி சொல்றேன். நான் வீட்டை விட்டு ஓடிவந்ததே அதே காரணம் தான். இவாளுக்குக்கூட உண்மை தெரியாது. உன்னிடம் சொல்றேன்.