பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ēᎯff • Ꮡ• ffff • 30 f È hate myself above all 1 hate you-you... {} () 00 ఝ ఝ 8% எப்போ எங்கள் பாதை பிசகிப் போச்சு? இன்னும் வெளிச்சமாத் தெரியல்லே. எப்படியும் மாமியாரும் பூlதரும் இருந்தவரை மேலுக்கு வரல்லே. மாமியாரின் அந்திமகாலத்துலே அவர்தான் எல்லாம் செய்தார். எல்லாம்னா, எல்லாமே...ஆமாம், யாராவது ஒருத்தர் செய்யனும்! அம்மாவுக்குப் பிள்ளை செய்ய மார் செஞ்சுட்டுப் போகட்டுமேன்னு நான் எனக்கு சமாதானம் சொல்லிண்டாலும், அம்மாவுக்குப் பணிவிடை விஷயத்தில் நான் . இன்னும் ஆதரவாக இருந்திருக்கலாமோன்னு இப்போ தோண்றது. ஆனால் வியாதியஸ்தாளைக் கவனிக் கறது படு Bore. நீ ஒருநாள் படுக்கமாட்டியா...உனக்கு ஒருத்தர் செஞ்சாக வேண்டாமா?' என்கிற கேள்வி எனக்கே தெரியறது. அதென்னவோ சொல்லத் தெரியல்லே. சொல்லத் தெரியாமல் இல்லை. உன்னையே ே ஏமாத்திக்கறே...இந்த வயசில் நீ இப்படி சொல்லிண்டால், யாருமே சிரிப்பா. இது என்ன தெரியுமா? பிறரைப் பற்றியே எண்ணம் இல்லாத அப்பட்ட சுயநலம். அம்மாவின் கடைசி சமயத்தில் கான் பக்கத்தில் இல்லை. அவர் தான் ஒருவாரமா, அம்மாவின் படுக்கை யண்டைவிட்டு அசையாமல், அன்ன ஆகாரம்கூட மறக் துட்டு. தற்செயலா அன்னிக்கு மயிலாப்பூர் போயிட்டேன். ஆமாம்: தினமும்தான் அம்மாவுக்கு அப்படியிருக்கு. அதற்