பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Q)官。 *。 rf。 309 எடுத்து ஆடினேன். மறுபடியும் தாயம். "Good, Good தாயம் என்கிறது லேசான சமாச் சாரமா? தாயமோ தலைவிதியோ...' 'இதுக்கென்ன அவ்வளவு பெரிய வார்த்தைl?’’ 'Why not? ஒவ்வொரு தாயமும் காய்க்கு ஒரு பிறவி. Then the Excitement அடுத்து விழப்போகும் தொகையின் Diridih &L-60Lä656ir gulášić. No wonder, it is the Game of Life itself. un pulą uļiègrulor? So your luck holds on?” எனக்கு மூன்றுகாய்கள் இறங்கிய பின்னர்தான் அவருக்கு முதல் தாயமே விழுந்தது. அப்புறம் நேரம் பொறுத்துக் கட்டைகளுக்கு மனமே இல்லாதுபோல் இன்னொரு தாயம். ஆனால் அவர் காய் இறங்கி வெளி வந்ததும் என் காய் காத்துக் கொண்டிருந்தது. பன்னி ரண்டு, ரெண்டு, இரண்டுக்கு வெட்டி, பன்னிரண்டுக்கு முதல் பழம் ஏறினேன். அவருக்கு அடுத்த ஆட்டத்திலேயே இரண்டு தாயங் களும், ஒரு மூச்சில் சொல்லி அடங்காத மாதிரி நீண்ட தொகையும் எனக்கு ஆட்டத்தில் குடும், ரோஷமும் பிடித்து விட்டன. கட்டைகளை வீசிப் போட்டேன். நெருக்கிப் போட்டேன். அவர் காய்களை என் காய்கள் வெட்டின. வீழ்த்தின. துரத்தின, மடக்கின, தப்பின.pincer moves. எதிர்க்காய்களை வெட்டும் ஒவ்வொரு சமயமும் என்னுள் ஒரு குருர மகிழ்ச்சி பொங்கிற்று. இத்தனை நாட்கள் என்னுள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வடிகால கண்டது. இந்த மனுஷனை ஒரு பழம்கூட எற விடக் шт.--14