இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
212 தாயம்
தாகவே எனக்கு கினைவில்லே...எல்லாமே புதுமை. அழுகை இத்தனை மகத்தான அனுபவமா?
கன்னத்தில் கண்ணிர் புரண்ட வண்ணம் அவரை அண்ணாந்து நோக்கினேன்.
பனிப்படலத்தில் தெளிவு மங்கிய மலைச்சாரல்போல் ஏதோ வகையில் முடிவற்றவனாய் பயமாயிருந்தான். ஆனால் நான் மலையின்அடிவாரத்தில் இருக்தேன். அதுவே தான் என் தைரியம்! என் உண்மை இவரன்றி வேறு எது?
குத்துவிளக்கின் வெளிச்சத்தில்தாயக்கட்டைகள், விழுந்திருந்த கிலையில்,
தாயம்
கண் சிமிட்டிற்றோ?