பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு வழக்கு எனக்கு இந்தப் பகுதி, வாசகனுடன் அளாவ ஒரு சந்தர்ப்பம்; திண்ணை என் முன்னுரைகளை அப்படித் தான் கான் இதுவரை பயன்படுத்தியிருப்பதாக எனக்கு எண்ணம். (மற்றவர் என் எழுத்துக்கு வழங்கியிருக்கும் முன்னுரைகளை விடுங்கள்.) எனக்கு உன்னுடன் நெடு நாளாக ஒரு வழக்கு. ஆமாம், திருமோ தீராதோ, தீர்க்க முடியுமோ முடியாதோ, சொல்லியாவது ஆற்றிக் கொள்ளலாம் அல்லவா? ஆறுவது உன்கையில்தானிருக்கிறது. சொல்லாமல், என் ககதி உனக்கு எப்படித்தான், எப்போத்தான் தெரிவது? முதலில் ஒரு உபகதை; உண்மைக் கதை: அமெரிக்காவில் ஒரு எழுத்தாளன். Howard Fast: *69693. Howard Spring? Fast GrčirG.D flaporã33 spor. ரோமாபுரியில் அடிமைகளின் கலகத்தை அடிப்படியாகக் கொண்டு Spartacus என்று ஒரு நாவலை எழுதினான். (Spartacus சரித்திர புருஷன், கலகக்காரர்களின் தலைவன்,