பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


&ófᎢ ← & • ᏰᎢff • 37 பாக்கல்லே. களுத்துக்குக் கிளே, இடுப்பு வரைக்கும்தான் கண்ணோட்டம் கின்னுது. அப்புறம் எண்ணத்தை என்னவோ திடம் பண்ணிக்கிட்டுத் திரும்பி நேரே வக் தான். ' 'ஏன் அழுவரே? எந்த ஊர்?" ' 'ஐயா, ஊருக்குப் புதிசு-காட்டுப்புறம், வளி தப்பிப் போச்சு இன்னேன் விக்கிக்கிட்டே. ஏன் வந்தே இந்த ஊருக்கு? “ ‘புளைக்க வந்தேனுங்க. எங்கேயாச்சும் பத்துப் பாத்திரம் தலக்கிப்போட்டு வாசக்கூட்டி வேலையவப் பட்டா போதுங்க." “ ‘அந்த ஆள் என் களுத்தைப் பார்த்துகிட்டே கலியாணம் ஆயிட்டுதான்னு கேட்டான். ' கையிலே ஒரு குளந்தை யிருக்குதுங்க-எள் எசமானர்கிட்டே விட்டுட்டு வந்திருக்கேனுங்க." எத்தனை வயசு? - இரண்டு மாசங்க ' சரி வா. உன்னதிர்ஷ்டம் இந்தப்பக்கமா கான் வந்தேன். உனக்கு வேலை வாங்கித் தரேன். என்ன்ோடு வா' இன்னுட்டு கடந்தான். எனக்குக் கொஞ்சம் பயமாய்த் தானிருந்திச்சு. இருந்தாலும் ஆள் நடமாட்டமிருக்கிற இடம்ா வந்து சேர்ந்துட்டா சமாளிச்சுக்கலாம்னு மனதைத் தைரியம் பண்ணிக்கிட்டுப் பின்னலே போனேன். ‘'நீ முளிக்காதே! அவன் ஒண்னும் தப்பா கடந்துக் கல்லே. ஒரு பங்களாக்குள்ளார துளைஞ்சோம். பெரிய தோட்டம். பூவும் செடியும் பாத்தியும் பச்சையும் எங்கே பார்த்தாலும் ஒரே குளுமையா யிருந்திச்சு, கன்னுக்குட்டி