இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110. கூண்டினி திருக்கு மவைக்களங் குறுகி
யாண்டியான் யாத்த கவியரங் கேற்றி
யுலகுசொல் சிறப்புப் பெயரொடு பெரு.அ வரிசை
யான்ற பரிசிலும் பெறுஉவந்தனென் யாஅரெனக்
கண்டறிந் தவரே.
115. நீயிருஞ் செல்லிய ராண்டுப் பலபெற மேயினி
ரெனினே யின்னே விட்டிவட் காலிற் செல்லி
ளிைற் செல்லு முருமுறுமோ டுறலொழியி
னிருபுறணு மிருப்புருளே
120. நான்குருளக் கான்குழுமும் வாஅய்க்கொள்ளிப்
பேஎயுயிர்ப்பி னெலித்துமிழுங் கலித்து மங்
குழல்வாயிற் சுழல்கொள்ள மரவட்டைச்
செலவொப்பச்
125. செல்பாண்டில் பல்கோத்த நெடுந்தொடரி
னிரைநீண்டு கடுங்காலிற் கழிவிசையி னெந்திர
வூர்தி யிவ்ர்ந்தனிர் படர்மி னந்தமில் காட்சி
பணிபல காண்பிர்
130. வீறிய மாக்க ளேறிறங் கிடன்ருெறு முறிய
வமிழ்தி னுண்டிபல் பெறுகுவிர் பன்ன
ணடந்தனிர் மன்ன தெய்க்குங் காலுழப் பறியா
மாலுறு செலவின் மலைப்புறு நெடுவழி யொருநா
டொலைச்சிச்
135. சூடிய நறுமலர் வாடிய லுருமு னிதிமலி கூடலம்
பதிவயிற் புகுவி ராவயிற் போந்து கூரயி
லேந்திய முடியுடை வழுதியர் முறைவழி யிருந்த
கொடிநுடங் கெயிலிற் கோயின் மறுகு
140. மாலய வீதியு மாவண வீதியு மறிந்தவர் வியக்கு
மாண்மையர் மலிந்துசெறிந்தமர் தெருவுந்
திருவொடுங் காண்பிர் கண்டனிர் பின்றைத்
திண்டிறற் புலவர் கூடுறு சங்க நாடினிர்
செவினே
145. யாயிரங் கதிர்கொள் பருதி ஞாயிறு
திருந்துவரைச் சிகர மீமிசை யிருந்தெனக்
கரும்பனைக் கையின் வேழத் தொருவெரி துவவு
மதிவட்டத் தவவில்குடை நிழற்ற வருமிறை
யிவனெனப் பொருவறு விதியி,
14
14