பக்கம்:புலவராற்றுப்படை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


155

} 60

}65

170

175

180

185

னரப்புவகை பிழையா நான்குவகை பரப்பிப் யாழிற் பாண ரேழிற் பாட விரண்டுபத் தடுக்கி யொன்றுகடை வைத்த வண்மைய ரொருவடி வண்மின ரெடுத்தென வான்கவி வாணர் நான்கிற் பாடப் பொன்முடி கவித்து வென்வே லேந்திப் பாண்டிநா டளிக்கும் பண்பி ஞண்டகை யிரவலர்க் கடையா வாயிற் புரவலன் கோதுபதி யொடுக்கும் பாற்கர சேதுபதி யருளொடு நிலைஇயர் பொருணனி யுதவ வன்னவன் பெயரொடு மன்னுபெயர் கொண்டு சங்க மேவுமோ ரங்க மாகி பூணுடை யேனைய மாணவர்க் கார்த்தி நல்லா சிரியர் பல்லோர் வைகினர் தொன்னு லொருசிறை யொருசிறைப் பின்னுர லோவிறந் துணர்த்துந் தாவில் கொள்கை யழகமர் காட்சிக் கழகமுங் காண்பி ரிலக்கியத் தனவு மிலக்கணத் தனவு மலக்கண் டீர்க்கு மாகமத் தனவுமென முதியவு மான்ற முறைமையி னமைந்த புதியவு மாகிப் பொலிந்துற்று நசைஇ, யோரு மாக்க ளுள்ளந் தேரும் பாண்டியன் சுவடிச் சாலையுங் காண்பிர் தென்மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து மீங்குநனி பாய வாங்கிலாக் கரமுங் கால்கொள வாக்குபு பால்வேறு படுத்தி யொன்றுபல வாகிச் சென்றுறப் பதிக்கு மச்சுச் சாலையு மெச்சக் காண்பிர் கண்டனிர் சங்க மண்டபம் புகினே தீந்தமிழ்ப் புணரி மாந்திய மக்களும் வடமொழி தேர்ந்து திடமுறு பவரு மாங்கிலம் பயின்ற பாங்கரு மாகிப் புரையறு நூல்கட் குரைசெய் குநரு நால்வகை பயக்கு நூல்செய் குநரு மோரா முதுநூ லாராய் குநருமெனப் பெரும்புலவர் மருங்கமர மண்டுடுவில் வெண்டிங்களுந்

தரங்காட்டி யரங்கேறிய பயில்சிறப்புப் பெயரெய்திய

வறப்பரிசி லுறக்கொள்ளிய

15