பக்கம்:புலவராற்றுப்படை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 g 0

1 9.5

200

205

2 1 0

2互莎

நிலைபயிலுங் கலைபயிலிய தவமலியு மவர்நடுவட் கருங்கடலிற் செஞ்ஞாயிறும் பொரத்தலைமை கொளத்தவிசில் விரைப்பாண்டித் துரைத்தேவ ஞற்றல்சால் சிறப்பி னங்கவிற் றிருக்குங் காட்சி கண்டனிர் களித்தனி ரண்மின் மாட்சியி னவனே மலர்ந்த முகத்தினன் யாரை நீயிரென வினவு மோரையிற் போந்தனென் பெருமநின் னவைக்கள மோர்ந்தெனின்

வருகெனத் தழிஇ யிருக்கென வருகிரீ இப் போற்றினிர் சென்றதுங் கவியரங் கேற்று நச்சியாங் கிருக்குத ருளப்பட மெச்சி வாயரும் புலவன் பெருங்கவி ராயன் பாவலன் வித்துவா னியறெரி நாவல னென்றுயர் பெயர்களு ளொன்றுற நுமக்குக் களிவர நல்கி யூர்கோ ளொருதலை மீனிருந் தென்ன வானிற வயிர மின்செய் தொளிறும் பொன்செய் யாழியும் பொலந்தகடு குழித்துப் பொற்புற வமைத்த வலந்த பொற்ருெடரின் மாண்பிற் ருகிப் பழுதறச் சமைந்த பொழுதறி கருவியு நொய்ம்மயி ராய்ந்து துய்யென நெய்த மின்னிவர்ந் தென்ன பொன்னிழை நுழைத்த மாசுகெடச் சிறந்த காசு மீரமும் விழுத்தலை யமைந்த கழுத்தள வரையன் பணயம் பலவு மிணையறத் தரீஇப் பெருகிய மகிழ்விற் பேணுபு விடுக்கும் வருகுவிர் மாதோ வளமலி தன்மையிற் செம்பொன் பழுநிய செழுமரன் வம்பொடும் பொலிந்து வந்ததா லெனவே.

இதன் பொருள்

புலவரிடத்து ஆற்றுப்படுத்தலானே இது புலவராற்றுப்படை யெனவாயிற்று, முருகாற்றுப்படை என்ருற்போல. எனவே, மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரிடத்துச் சென்று சிறப்புப் பெயரும் பரிசிலும் பெற்ருைெரு புலவன் அவை பெருதானெரு புலவனுக் குப் பெறுமாறு கூறி, அவனே அவரிடத்து வழிப்படுத்தியதென்பது இதன் பொருள்.

16