பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

முல்லை பிஎல். முத்தையா

வில்லை. அதனால் அது ஏன்?' என்று

த்

உடனே புலவர் இரட்டியார், ! நான் ೫೯ಹ್ಲಿ அ+ரசன் சாரமற்றவன். அதாவது, ஒன்றும் அறி யாத பதர்' என்று கூறியுள்ளேன் என்று கூறினார்.

மகிழ்ச்சி அடைந்த ஆதீனத் த × ・ ・ ・・ புலவருக்குப் பரிசுகள் வழங்கி, "நீர் இனத்திலும் இரட்டி, புலமையிலும் இரட்டி,' என்று புகழ்ந்து கூறினார்.

("இரட்டி என்பதற்கு இரட்டிப்பு இரண்டு மடங்கு' என்றும் பொருள் உண்டு.) ...

22

காருக்குக் காத்திருப்பவர்கள்

வெளியூரிலிருந்து ஒருவர் சென்னைக்கு வந்து புலவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார்.

வந்த வேலை முடிந்ததும், நண்பர் புறப்படத் தயாரானார், -

அவரை வழி அனுப்புவதற்காக அவருடன் பேருந்து நிலையம் வரை சென்றார் புலவர்.

அங்கே பலர் வரிசையாக நின்று கொண்டிருந் தனர். (சென்னைக்குப் புதிதாக வந்தவர் நண்பர்) இைவர்கள் ஏன் இப்படி வரிசையாக நிற்கிறார்

கள்?’ என்று கேட்டார் நண்பர்.

அவர்கள் கார்காத்தார் வரிசை' என்றார் புலவர். . பு.-2