பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

3{} புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

பால் குவளையைக் கையில் வாங்கிப் பார்த்த பண்டிதமணி, திருப்பாற்கடலில் சீனிவாசன் துயில் கொள்கிறான்' என்றார்.

பால் குவளையில எறும்பு கிடந்தது! "சீனியில் கிடந்த எறும்பு சீனிவாசன் ஆனார்!’

அருகில் இருந்தோர், அதைப் புரிந்து கொள்ள வெகுநேரம் ஆயிற்று.

உருத்திராச்சமாலை தங்கவில்லையா? ஒரு திருக்கோயிலில் ஒதுவார் நாள்தோறும் தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். அவர் கழுத் திலே உருத்திராச்சமாலை அணி செய்தது. அது வெள்ளி வில்லையால் உருவாக்கப்பெற்றது.

அவரால் தங்க வில்லை அமைக்க இயலவில்லை" கோயில் அறங்காவலர், ஒ து வ ச ரி ன் உருத்திராச்சமாலையில் இருந்த வெள்ளி வில்லைக் குப் பதிலாக, தங்க வில்லை அமைத்துக் கொடுத் தார், அதை ஒதுவாருக்கு அணிவித்து மகிழ்ந்தார் அறங்காவலர்.

அப்போது, அருகில் இருந்த புலவர், ஒது வாரின் உருத்திராச்சமாலை வெள்ளிவில்லை, தங்கவில்லை’ என்றார். છે; જ

"தங்க வில்லை' என்ற சொல், தங்கத்தினால் செய்த வில்லை தங்கியிருக்கவில்லை என்ற பொருளையும் குறிக்கும். -