பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

பரண் அமைத்துப் பாடுகின்றவர் யார்?

ஒரு புலவரும் அவருடைய மாணவர்களும் சிற்றுாரின் வயல் வெளியில் நடந்து சென்றனர் அங்கே, திணை. கம்பு, சோளம் முதலானவை நன்கு விளைந்திருப்பதைக் கண்டனர். -

கொல்லைகளின் மத்தியில், ಖfug657567 அமைத்துப் பாட்டுப்பாடி, பறவைகளை ஒட்டிக் கொண்டிருந்தனர், :

ஒரு மாணவன், இந்த நாளில் பரணர்கள் இருப்பார்களேயானால், இக் காட்சியை, எவ்வளவு அழகாகப் பாடுவார்கள்’’ என்றார்.

அதைக் கேட்டதும் புலவர் மாணவனைப் பார்த்து, ஏன் இன்றும் பரணர்கள் இருந்து பாடிக் கொண்டுதானே இருக்கின்றனர்.” என்றார் புலவர்.

பரணர் வெகு காலத்திற்கு முன் இருத்தவர்க ளாயிற்றே; இன்று எவ்வாறு இருந்து பாடிக் கொண்டிருக்க முடியும்?' என்றான் மாணவன்,

அதைக் கேட்ட புலவர், நீ பொதுவாகப் பரணரைப் பற்றிக் கூறியதால், நானும் பொது வாகப் பரணரைப் பற்றிக் குறிப்பிட்டேன்; நான் குறிப்பிட்ட பரணர் அதோ பரண்களில் இருந்து,