பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

முல்லை பிஎல். முத்தையா 37. பாடிக் கொண்டிருக்கின்றனரே. அந்தப் பரணர்கள் பரண்களில் இருப்பவர்கள் பரணர்கள் அல்லரோ?' என்றார் புலவர்.

(கடைச் சங்க காலத்தில் இருந்த புலவர்களைப் பரணர் என்று கூறுவர்.)

35 இனம் தெரிந்து விட்டது ஒரு குறுநில மன்னரைக் காண அவரது மாளிகைக்குச் சென்றார் ஒரு புலவர்.

அப்போது புலவருக்கு வாசற்படி தடுக்கியது. அதைக் கண்ட மன்னர், படிதட்டுதோ?” என்றார். -

錄 登 l

'ஆயினும், மரப்படிதானே!’ என்று கூறினார்

படிதட்டும் தட்டார் இனத்தவர் புலவர். குறுநில மன்னரோ மறவர் இனத்தவர். இருவ ருக்கும் சிரிப்பு அடங்கவில்லை.

36 கொப்பரையில் தண்ணீர் இல்லையா? செல்வந்தர் ஒருவர் வீட்டில் திருமணம். விருந்து உண்ட பிறகு, கை கழுவுவதற்குப் பெரிய கொப்பரையில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர்.