பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

தண்ணிர் தீர்ந்தபின், ஒருவர் கைகழுவச் சென் றார். கொப்பரைக்கு அருகில் நின்று கொண்டு, கொப்பரையில் தண்ணிர் இல்லை' என உரக்கக் கூறினார்.

அதைக் கேட்டுக்கொண்டு வந்த புலவர், நீர் சொல்வது புதுமையாக இருக்கிறது? கொப்பரை யில் தண்ணிர் இல்லை என்று சொல்கிறீரே. தண்ணிர் இல்லாததுதானே கொப்பரை? இது உமது அறிவுக்கு எட்டவில்லையா?' என்றார்.

(கொப்பரை - கடாரம். உலர்ந்த தேங்காயை யும் கொப்பரை என்று கூறுவர். -

37

தொண்டையில் கம்மல்

பேராசிரியர் ஒருவர், பல சொற்பொழிவு களுக்குச் சென்று, வீடு திரும்பினார்.

அவரைக் காணவந்த நண்பர் உங்கள் குரலில் மாறுபாடு தெரிகிறதே? என பேராசிரியரிடம் கேட்டார்,

"பெண்ணின் காதில் இருப்பது,என் தொண்டை யிலே இருக்கிறது அதனால் சரியாகப் பேச இயல வில்லை' என்றார் பேராசிரியர்.

"பெண்ணின் காதில் இருப்பது, உங்கள்

தொண்டைக்கு எப்படி வந்தது’ என்று கேட்டார் நண்பர்.