பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

5

'செட்டியார் இ ன த் ைத ச் சேர்ந்தவன்' என்றான் அவன்.

அதுதான், 'கடையில் இருக்கிறாயோ?” என்றார் புலவர்.

(கடையில் என்பது கடைசியில்’ ೯5 று பொருளாகும். மற்றென்று: பொருள்கள் விற்பன்ை. செய்யும் கடை என்றும் பொருள்)

3ශ්‍ර

மாம்பழத்தைக் காண இ' வந்தது:

இராமசாமிக் கவிராயர் என்பவர் மாம்பழக் கவிராயரைக் காணச் சென்றார்.

மாம்பழக் கவிராயர் பார்வை இழந்தவர். ஆயினும், அவருடைய புலமை பலராலும் வியந்து, பாராட்டத்தக்கதாக இருந்தது.

யாரோ தம்மைக் காணவந்திருக்கிறார் என்பதை அறிந்த மாம்பழக் கவிரா பர், வந்திருப்பு வருடைய பெய்ர் யாது?’ என்று கேட்டார்.

g

வந்தவர், இராமசாமிக் கவிராயர்' என்று கூறினார்.

(ரகரத்தை முன்னே கொண்டு எழும்பும் பெயர் களுக்கு இகரம் கொடுக்க வேண்டியதில்லை என்பது மாம்பழக் கவிராயர் கொள்கை).